Poongatre artwork

Song lyrics

Poongatre

பூங்காற்று புதிரானது

73404 views

Singer · K. J. Yesudas

Lyrics · Kannadasan

The lyrics

பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது

வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்

பூவானில் பொன்மோகம் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது

நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி

என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ

பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Moondram Pirai

Keep listening

More from this movie

  1. Kannae Kalai கண்ணே கலைமானே

    Sung by K. J. Yesudas

  2. Poongatre பூங்காற்று புதிரானது

    Sung by K. J. Yesudas

  3. Narikathai நரி கதை

    Sung by Kamal Haasan, Sridevi

  4. Ponmeni Uruguthey பொன்மேனி உருகுதே

    Sung by S. Janaki

  5. Vaanengum Thanga வானெங்கும் தங்க விண்மீன்கள்

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam