Song lyrics
Paniyillatha Margazhiya
பனி இல்லாத மார்கழியா
9305 views
Singer · P. Susheela, T. M. Soundararajan
Lyrics · Kannadasan
The lyrics
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
மழையில்லாத மானிலமா
மலர் இல்லாத பூங்கொடியா
மலர் இல்லாத பூங்கொடியா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
தலைவனில்லாத காவியமா
தலைவி இல்லாத காரியமா
கலை இல்லாத நாடகமா
காதல் இல்லாத வாலிபமா
காதல் இல்லாத வாலிபமா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா
பருவம் செய்யும் கதையல்லவா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
மழையில்லாத மானிலமா
மலர் இல்லாத பூங்கொடியா
மலர் இல்லாத பூங்கொடியா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
தலைவனில்லாத காவியமா
தலைவி இல்லாத காரியமா
கலை இல்லாத நாடகமா
காதல் இல்லாத வாலிபமா
காதல் இல்லாத வாலிபமா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா
பருவம் செய்யும் கதையல்லவா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kadavul Irukkindran கடவுள் இருக்கின்றான்
Sung by T. M. Soundararajan
-
Kaala Magal கால மகள் கண் திறப்பாள்
Sung by P. Susheela
-
Ninaikka Therindha நினைக்கத் தெரிந்த மனமே
Sung by P. Susheela
-
Oru Thaai Makkal ஒரு தாய் மக்கள்
Sung by T. M. Soundararajan
-
Pala Pala பல ரகமா இருக்குது
Sung by T. M. Soundararajan
-
Paniyillatha Margazhiya பனி இல்லாத மார்கழியா
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Poiyiley Piranthu பொய்யிலே பிறந்து
Sung by P. Susheela, T. M. Soundararajan