Song lyrics
Ulagam Ellam Kadhal
உலகம் எல்லாம் காதல் விழா
1877 views
Singer · S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics · Kannan
The lyrics
தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உரை எழுத கன்னமதை கொடுப்போம்
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமி தோம்தோம்
ஒரு மனதில் மறு மனதை திரையிடுவோம் நாம்
விழியில்தான் விழி கலப்போம்
விழியில்தான் விழி கலப்போம்
தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
மடி மீது தலை சாய்த்து
முகம் மீது முகம் பார்த்து நம்மை மறப்போம்
தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
புது ராகம் உருவாக
இதழோடு இதழ் சேர்த்து இசை அமைப்போம்
தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
மணமாலை வரும் நாளை
திருநாளை விழி தேட இமை திறப்போம்
கனவாய் பறப்போம்
புதிதாய் பிறப்போம்
கனவாய் பறப்போம்
புதிதாய் பிறப்போம்
தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உரை எழுத கன்னமதை கொடுப்போம்
இவள் காதோரம் கதை பேசும் காற்று
நீ நான் வீச வளைந்தாடும் நாற்று
இவள் காதோரம் கதை பேசும் காற்று
நீ நான் வீச வளைந்தாடும் நாற்று
மனம் தேவாலயம்
அதில் நீ கோபுரம்
இருவரும் : இங்கு தாளங்கள் ராகங்கள் பூத்தூவுமே
இருவரும் : உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
உரை எழுத கன்னமதை கொடுப்போம்
ஒரு மனதில் மறு மனதை திரையிடுவோம் நாம்
விழியில்தான் விழி கலப்போம்
விழியில்தான் விழி கலப்போம்.....
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Agilam Thiru Nadanamidum அகிலம் திரு நடனமிடும்
Sung by K. J. Yesudas, S. P. Balasubramaniam, Rajkumar Bharathi, Narasimmachari
-
Ulagam Ellam Kadhal உலகம் எல்லாம் காதல் விழா
Sung by S. Janaki, S. P. Balasubramaniam
-
Oru Pillai Azhaithadhu ஒரு பிள்ளை அழைத்தது என்னை
Sung by Vani Jayaram
-
Thottilil Thodangidum தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
Sung by Vani Jayaram
-
Ninnaiye Rathiyendru நின்னையே ரதியென்று
Sung by K. J. Yesudas, B. Sasireka
-
Pookkale Vanna Vanna பூக்களே வண்ண வண்ண கவிதைகள்
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam