Thottilil Thodangidum artwork

Song lyrics

Thottilil Thodangidum

தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு

1746 views

Singer · Vani Jayaram

Lyrics · Kannan

The lyrics

தனக்குஜனுதகிட தகஜம் தரித்தஜம்
ரித்தஜம் தஜம் ஜம்
திமிதரிகிட துத்துந்தரிகிட தகததிம்ததா
தனக்கு ஜொனுத ஜொனுத தனக்குஜம்
தனதீம்த தனதீம்த தா..
ததரதானி உதரதானி தகதஜம்
ததீம்த ததீம்த ததீம்த ததீம்த தீம்

திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்

தனுக்கு ஜனக்கு நிநிபப ரிசரி
தனதீம்த பநிநிசரிசா
தத்தரதானி உத்தரத்தானி தகதஜம்
பரிச பசநி மநிப ரிபமரி
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்

தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
நால்வர் தோள் தரும் நேரமோர் பாட்டு

எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு..தாலாட்டு

ஆஆஆஆ...ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ....

ஓசைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை – தரம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இசைதானே எல்லை
ஓசைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை – தரம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இசைதானே எல்லை

பாலூட்டும் மார்புக்குள் இதயத்தின் சத்தம் – குழந்தை
காதுக்குள் அரங்கேறும் தாளத்தின் முத்தம்..ம்ம்ம்ம்..

விளையாடும் காலத்தில் கொலுசென்னும் சலங்கை
அதில் ஜதி போட உருவாக்கும் நாட்டிய அரங்கை
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச

தண்ணீரும் ஜதி பாடி கரையோடு மோதும்
மண்ணில் தவளைகள் ராகத்தை மழைக்காலம் ஓதும்
ரீங்கார வண்டுக்குள் என்னென்ன வித்தை
வீசும் காற்றுக்கு மரமாட தந்தாயோ ஸ்வரத்தை

இமை தாவும் கண்ணீரில் முகமேடை நடனம்
என் இறைவா உன் திருமேனி எழுந்தாட வரணும்

திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு..தாலாட்டு....

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kanne Kaniyamuthe

Keep listening

More from this movie

  1. Agilam Thiru Nadanamidum அகிலம் திரு நடனமிடும்

    Sung by K. J. Yesudas, S. P. Balasubramaniam, Rajkumar Bharathi, Narasimmachari

  2. Ulagam Ellam Kadhal உலகம் எல்லாம் காதல் விழா

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  3. Oru Pillai Azhaithadhu ஒரு பிள்ளை அழைத்தது என்னை

    Sung by Vani Jayaram

  4. Thottilil Thodangidum தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு

    Sung by Vani Jayaram

  5. Ninnaiye Rathiyendru நின்னையே ரதியென்று

    Sung by K. J. Yesudas, B. Sasireka

  6. Pookkale Vanna Vanna பூக்களே வண்ண வண்ண கவிதைகள்

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam