Porandhaalum
Song lyrics
Porandhaalum
பொறந்தாலும் ஆம்பிளையா
8350 views
Singer · Chandrababu
Lyrics · Kannadasan
The lyrics
பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது
பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது
பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது
ஆம்பிளை எல்லாம் பொம்பளை போலே மாறவும் கூடாது
பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு நோட்டத்தை கொண்டு பாடவும் கூடாது
பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது
ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நெனச்சேனே
அர்ஜுனன் போலே அழகிருக்க அனுமார் ஜாதி பிடிச்சேனே
பரம்பரை ஞாபகம் போகலையே பழையதை இன்னும் மறக்கலையே
மரத்துக்கு மேலே தாவலையே மனுஷன கொரங்கா நெனைக்குறியே
பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது
காதல கவிஞன் பாடி வச்சான்
கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
உன்ன எனக்குன்னு எழுதி வச்சான்
உறவ நெனச்சி அழுக வச்சான்
சிரிக்கிற காதல் முறிந்துவிடும்
அழுகிற காதல் உறுதிப்படும்
முடிகிற வரைக்கும் அழுதுவிடு
முடிந்ததும் என்னை மனந்துவிடு

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Nilavukku En Mel நிலவுக்கு என்மேல்
Sung by P. B. Srinivas
-
Pon Enbean Siru பொன் என்பேன் சிறு
Sung by P. B. Srinivas, S. Janaki
-
Indha Mandrathil இந்த மன்றத்தில் ஓடிவரும்
Sung by P. B. Srinivas, S. Janaki
-
Porandhaalum பொறந்தாலும் ஆம்பிளையா
Sung by Chandrababu
-
Aandondru Ponal ஆண்டொன்று போனால்
Sung by P. B. Srinivas, S. Janaki