Edhukku Dhan Indha Kaadhal artwork

Song lyrics

Edhukku Dhan Indha Kaadhal

எதுக்கு தான் இந்த காதல்

1068 views

Singer · Yuvan Shankar Raja, Sean Roldan

Lyrics · Mohan Rajan

The lyrics

மறக்கத் தெரியாத மனசே
அவளை மறந்து போ
கடக்க முடியாத கனவே
கலைஞ்சு கரைஞ்சு போ
கொடுத்தும் வாங்காத இதயம்
வலியில் தவிக்கிதோ
எதுக்கு தான் இந்த காதல்
வாட்டி வதைக்கிதோ
உன்னோடு இருந்த ஒவ்வொரு நொடியும்
என்னோடு இருந்தேன் உசுருக்க
கண்ணோடு பதிஞ்ச அத்தனை அழகும்
கண்ணீரில் வழிஞ்சே தீ பிடிக்க
எதுக்கு தான் இந்த காதல் வாட்டி வதைக்கிதோ
போதும் டா இந்த காதல் வழிய பழகிக்கோ
எதுக்கு தான் இந்த காதல் வாட்டி வதைக்கிதோ
போதும் டா இந்த காதல் வழிய பழகிக்கோ
கொட்டுற மழையா நீ வந்த
மண்ணுல ஏழையா நான் நெனச்சேன்
கேட்காமலே வந்த சொல்லாம மழை போல
நீ விட்டு போகாதே
இந்த ஏழை இங்க வாழாதே
முட்டுன நிழலா நான் நடந்தேன்
எட்டுன நிலவா நீ பறந்த
மண்ணீரமாய் வந்து கண்ணீராய் ஆனாயே
நிழல் இங்கு பேசாதே
அது யார் பேச்சும் கேட்காது
எதுக்கு தான் இந்த காதல் வாட்டி வதைக்கிதோ
போதும் டா இந்த காதல் வழிய பழகிக்கோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to With Love

Keep listening

More from this movie

  1. Aiyo Kadhaley ஐயோ காதலே

    Sung by Vijaynarain, Sean Roldan

  2. Marandhu Poche மறந்து போச்சே

    Sung by Adithya RK, Sean Roldan

  3. Morattu Muttal முரட்டு முட்டாள்

    Sung by Sean Roldan

  4. Ennai Polave என்னை போலவே

    Sung by Sublahshini, Sean Roldan

  5. Edhukku Dhan Indha Kaadhal எதுக்கு தான் இந்த காதல்

    Sung by Yuvan Shankar Raja, Sean Roldan

  6. Kaadhal Kadhai காதல் கதை

    Sung by Manoj Krishna, Sushmita Narasimhan, Sean Roldan

  7. Anisha Theme அனிஷா தீம்

    Sung by Sean Roldan

  8. Would Be உட் பீ

    Sung by Shibi Srinivasan, Sean Roldan

  9. Start With Love ஸ்டார்ட் வித் லவ்

    Sung by Sean Roldan