Song lyrics
Anisha Theme
அனிஷா தீம்
2092 views
Singer · Sean Roldan
Lyrics · Mohan Rajan
The lyrics
நான் சேர்த்த நினைவெல்லாம் நிஜமானதே
அது இன்று உயிராகி உனை சேர்ந்ததே
என்னை தொட்ட இந்த நிமிடம்
வாழ்வின் அர்த்தம் முழுமையாக்கும்
மறக்காத காதல்
மறிக்காதே என்றும்
மனம் இன்று நிறைவானதே
மா பா பா நீ நீ ஸா ஸா
நி தா மா பா மா
மா பா பா மா பா நீ ஸா
ஸா தா நி பா பா மா பா
மா பா பா மா பா கா
நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க.
சீக்கிரமா கெட் இன் டு ரிலேஷன்ஷிப்.
அதுவும் நல்லா இருக்கும்.
மா பா பா நீ நீ ஸா ஸா
நி தா மா பா மா
மா பா பா மா பா நீ ஸா
ஸா தா நி பா பா மா பா
மா பா பா மா பா கா
அது இன்று உயிராகி உனை சேர்ந்ததே
என்னை தொட்ட இந்த நிமிடம்
வாழ்வின் அர்த்தம் முழுமையாக்கும்
மறக்காத காதல்
மறிக்காதே என்றும்
மனம் இன்று நிறைவானதே
மா பா பா நீ நீ ஸா ஸா
நி தா மா பா மா
மா பா பா மா பா நீ ஸா
ஸா தா நி பா பா மா பா
மா பா பா மா பா கா
நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க.
சீக்கிரமா கெட் இன் டு ரிலேஷன்ஷிப்.
அதுவும் நல்லா இருக்கும்.
மா பா பா நீ நீ ஸா ஸா
நி தா மா பா மா
மா பா பா மா பா நீ ஸா
ஸா தா நி பா பா மா பா
மா பா பா மா பா கா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aiyo Kadhaley ஐயோ காதலே
Sung by Vijaynarain, Sean Roldan
-
Marandhu Poche மறந்து போச்சே
Sung by Adithya RK, Sean Roldan
-
Morattu Muttal முரட்டு முட்டாள்
Sung by Sean Roldan
-
Ennai Polave என்னை போலவே
Sung by Sublahshini, Sean Roldan
-
Edhukku Dhan Indha Kaadhal எதுக்கு தான் இந்த காதல்
Sung by Yuvan Shankar Raja, Sean Roldan
-
Kaadhal Kadhai காதல் கதை
Sung by Manoj Krishna, Sushmita Narasimhan, Sean Roldan
-
Anisha Theme அனிஷா தீம்
Sung by Sean Roldan
-
Would Be உட் பீ
Sung by Shibi Srinivasan, Sean Roldan
-
Start With Love ஸ்டார்ட் வித் லவ்
Sung by Sean Roldan