Song lyrics
Pidikkum Unnai
பிடிக்கும் உன்னை
6416 views
Singer · Madhushree
The lyrics
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான சிரிப்பை உலகக்கு பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான தமிழை உலகக்கு பிடிக்கும்

காபுல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கண்ணம் பிடிக்கும்
ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும்
ரேஸ் காரைப் போன்ற உன் வேகத்தை பிடிக்கும்
தங்கம் போல் இருக்கும் உன் தோளை பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடும் உன் மார்பை பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்தைகள் எல்லாமே பிடிக்கும்
சின்ன பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்
கண்ணத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Pidikkum unnai pidikkum பிடிக்கும் உன்னை பிடிக்கும்
Sung by Madhushree
-
Pallaandu Pallaandu பல்லாண்டு பல்லாண்டு
Sung by P. Unnikrishnan, Senthildas
-
Anbulla Kadhali அன்புள்ள காதலி
Sung by Kunal Ganjawala, Kushbu
-
Mayile Mayile மயிலே மயிலே
Sung by Srikanth Deva, Senthildas, Roshini, Suruthipriya, Arjun Thamas, Sujavitha
-
Pidikkum Unnai பிடிக்கும் உன்னை
Sung by Madhushree