Song lyrics
Ellam Maayai
எல்லாம் மாயைதானா
7342 views
Singer · K. Rani
Lyrics · Udumalai Narayana Kavi
The lyrics
எல்லாம் மாயைதானா பேதை
எண்ணம் யாவும் வீணா
ஏழை எந்தன் வாழ்வில் இனி
இன்பம் காண்பேனா.....(எல்லாம்)
இணை பிரியாத சினேகம் மறந்தனையோ
உன்னை ஈன்றவர் சொல்லை மீறவும் பயந்தனையோ
என் ஏழ்மையினாலே பிரேமக் கபாடம்
தானே மூடியதோ விதிதான் விளையாடியதோ (எல்லாம்)
கனவிலும் மறவா காதல் நினைவுடனே
முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே
மன வேதனை என்னும் தீயதனால் நான்
வெந்தே மாள்வதா இது நன்றோ தேவதாஸ் (எல்லாம்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Santosham Vendrum சந்தோஷம் வேணுமென்றால்
Sung by R. Balasaraswathi Devi
-
Ellam Maayai எல்லாம் மாயைதானா
Sung by K. Rani
-
Uravum Illai உறவுமில்லை பகையுமில்லை
Sung by Ghantasala, K. Rani
-
Ulagaae Maayam உலகே மாயம்
Sung by Ghantasala
-
Devatha Padippu தேவதாஸ் படிப்பு இதானா
Sung by K. Jamunarani, Udutha Sarojini
-
Paramugam Enaya பாராமுகம் ஏனய்யா
Sung by R. Balasaraswathi evi
-
Thunintha Pin துணிந்த பின் மனமே
Sung by Ghantasala
-
Devadas (Child) தேவதாஸ் (பிள்ளை)
Sung by Ghantasala, Jikki
-
Santosham Tharum சந்தோஷம் தரும்
Sung by Ghantasala
-
Anbe Pavama அன்பே பாவமா
Sung by R. Balasaraswathi Devi
-
Kanavithuthan கனவிதுதான் நிஜமிதுதான்
Sung by Ghantasala