Kanavithuthan artwork

Song lyrics

Kanavithuthan

கனவிதுதான் நிஜமிதுதான்

11432 views

Singer · Ghantasala

Lyrics · Udumalai Narayana Kavi

The lyrics

கனவிதுதான் நிஜமிதுதான்
உலகினிலே என யார் சொல்லுவார்
விதி யார் வெல்லுவார்..ஓ....ஓஒ...ஓ.
கனவிதுதான் நிஜமிதுதான்.....(கனவிதுதான்)

இள வயதின் நினைவினிலே
ஏக்கமெனும் இருள் சூழ்ந்திடலாம்
ஒளி மாய்ந்திடலாம்....ஓ...ஓ......ஓ...
கனவிதுதான் நிஜமிதுதான்....

மனம் ஓரிடமும் உடல் வேறிடமும்
இரு கூறானதும் விதி வசமே
சிறு போதுடனே வாழும் நறுமணம்
மலரானதும் வெகுதூரம் செல்வதுபோல்
காதலின் தன்மை விலகி போவதும் உண்மை (கனவிது)

நிறைவேறாத ஆசை வளர்வதும் ஏனோ
நிலை பெறாததும் ஏனோ வினை தானோ
எது நேரினும் அழியாதே
இரு மனம் ஒன்றாகிய மெய்க்காதல்
எந்நாளும் காணுமே இன்பம்....
பிரிந்தால் காதலே துன்பம்......(கனவிதுதான்)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Devadasu

Keep listening

More from this movie

  1. Santosham Vendrum சந்தோஷம் வேணுமென்றால்

    Sung by R. Balasaraswathi Devi

  2. Ellam Maayai எல்லாம் மாயைதானா

    Sung by K. Rani

  3. Uravum Illai உறவுமில்லை பகையுமில்லை

    Sung by Ghantasala, K. Rani

  4. Ulagaae Maayam உலகே மாயம்

    Sung by Ghantasala

  5. Devatha Padippu தேவதாஸ் படிப்பு இதானா

    Sung by K. Jamunarani, Udutha Sarojini

  6. Paramugam Enaya பாராமுகம் ஏனய்யா

    Sung by R. Balasaraswathi evi

  7. Thunintha Pin துணிந்த பின் மனமே

    Sung by Ghantasala

  8. Devadas (Child) தேவதாஸ் (பிள்ளை)

    Sung by Ghantasala, Jikki

  9. Santosham Tharum சந்தோஷம் தரும்

    Sung by Ghantasala

  10. Anbe Pavama அன்பே பாவமா

    Sung by R. Balasaraswathi Devi

  11. Kanavithuthan கனவிதுதான் நிஜமிதுதான்

    Sung by Ghantasala