Song lyrics
Ninnaichcharan Adainthen
நின்னைச் சரணடைந்தேன்
17437 views
Singer · Bombay Jayashree
Lyrics · Bharathiar
The lyrics
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் (2)
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னைச்)
தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் (நின்னைச்)
துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் (2)
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னைச்)
தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் (நின்னைச்)
துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ethilum Ingu எதிலும் இங்கு இருப்பான்
Sung by Madhu Balakrishnan
-
Mayil Pola Ponnu onnu மயில் போல பொண்ணு
Sung by Bhavatharani
-
Nirpathuve Nadapathuve நிற்பதுவே நடப்பதுவே
Sung by Harish Raghavendra
-
Agini Kunjondru அக்னி குஞ்சொன்று
Sung by K. J. Yesudas
-
Keladaa Manida கேளடா மானிடாவா
Sung by Rajkumar Bharathi
-
Ninnaichcharan Adainthen நின்னைச் சரணடைந்தேன்
Sung by Bombay Jayashree
-
Vante Matharam வந்தே மாதரம் ஜய
Sung by Madhu Balakrishnan
-
Nallathor Veenai நல்லதோர் வீணைசெய்தே
Sung by Ilaiyaraaja, Mano
-
Baratha Samuthayam பாரத சமுதாயம் வாழ்கவே
Sung by K. J. Yesudas