Song lyrics
Devaloga Rani Devaloga
ஒரு தேவலோக ராணி
5857 views
Singer · Sumangali
Lyrics · Yugabharathi
The lyrics
ஒரு தேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள்
அவள் பேசும் பேச்சிலும் பாடும் பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
ஒரு டேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள்
அவள் பேசும் பேச்சிலும் பாடும் பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
அவள் ஒரு விழியாலே ஒரு வரம் தருவாளே
அவள் மறு விழியாலே வரம் தருவாளே
ஒரு வான வில்லை போல் வாழும் அந்த பெண் யாரு யாரு யாரு
ஹேய் தகிட தகிட தகிடஜம் அந்த பெண் இங்கு நானே
தகிட தகிட தகஜம் நடமாடும் கவிதை தானே
தகிட தகிட தகிடஜம் அந்த பெண் இங்கு நானே
தகிட தகிட தகஜம் நடமாடும் கவிதை தானே
hey everybody lemme just tell yeh
about a gal whose ..?..
Eyes like the diamonds smiles like the rainbow
She’s an angel gonna take her to the top …..come on.
hey everybody let me just tell yeh
About a girl whose ..?..
Eyes like the diamonds smiles like the rainbow
She’s an angel gonna took her to the top
மேகமே மேகமே மேலாடை போல் நீ மாறு மாறு
மேகமே ஒ மேகமே தேனாறு போல் நீ ஊறு
புல்வெளியாவும் என் தாய்மொழியாகும்
அந்த வெண்பனியாவும் ஓ.. என் முகவரி யாகும்
புரியாது புன்னகை வாழும் வெண்ணிலா யாரு யாரு யாரு
தகிட தகிட தகிடஜம்
ஹே காற்றிலே ? மூச்சாகவே நான் நேள நேள
தோப்பிலே மாந்தோப்பிலே நீராகவே நான் வாழ வாழ
ஒவ்வொரு நொடியும் சித்திரமாகும்
ஒவ்வொரு நொடியும் ஒ ஒ சரி கம பாடும்
மருதாணி போல் இந்த ஜாதி மல்லிகை யாரு யாரு யாரு

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kadavul Thanda கடவுள் தந்த அழகிய
Sung by S.P.B. Charan, Tippu
-
Kaathadi Pole காத்தாடி போல
Sung by Pushpavanam Kuppusamy, Kalpana
-
Mayavi Mayavi மாயாவி மாயாவி
Sung by Devi Sri Prasad, K. S. Chithra, Ranjith
-
Devaloga Rani Devaloga ஒரு தேவலோக ராணி
Sung by Sumangali
-
Tamizh Naattil தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
Sung by Paalakadu Sriram & Malathi