Kadavul Thanda artwork

Song lyrics

Kadavul Thanda

கடவுள் தந்த அழகிய

77641 views

Singer · S.P.B. Charan, Tippu

Lyrics · Palani Barathi

The lyrics

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்கையை
அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம் பரவசம் இந்த பரவசம்
எந்நாளும் நெஞ்சில் தீராமலிங்கே வாழுமே

கடவுள் தந்தே அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் முடியே வாழ்த்து பாடு

நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்,தெய்வங்கள் இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பிவரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில்வரும்

முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே கேளடி

கடவுள் தந்தே அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் முடியே வாழ்த்து பாடு





Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Maayavi

Keep listening

More from this movie

  1. Kadavul Thanda கடவுள் தந்த அழகிய

    Sung by S.P.B. Charan, Tippu

  2. Kaathadi Pole காத்தாடி போல

    Sung by Pushpavanam Kuppusamy, Kalpana

  3. Mayavi Mayavi மாயாவி மாயாவி

    Sung by Devi Sri Prasad, K. S. Chithra, Ranjith

  4. Devaloga Rani Devaloga ஒரு தேவலோக ராணி

    Sung by Sumangali

  5. Tamizh Naattil தமிழ் நாட்டில் எல்லோருக்கும்

    Sung by Paalakadu Sriram & Malathi