Athini Sithini artwork

Song lyrics

Athini Sithini

அத்தினி சித்தினி

12734 views

Singer · Hariharan, Chitra Sivaraman, Kamal Haasan

Lyrics · Arivumathi

The lyrics

தக்கிட தக்க அத்தினி சித்தினி
தக்கிட தக்க பத்மினி தரங்கிணி
அடி அத்தினி சித்தினி பத்மினி தரங்கிணி
பெண்கள் தேடும் வகை தெரியுமடி

கிளியே கிளியே நீ
கிளியே கிளியே வா
கிளியே வருவாயா

அடை மழை தாழாது போடா
என் கண்ணா என் மன்னா
மதன காமராசன் கொஞ்ச
அழைக்கிறேன் உன்னை
வளையலால் கொஞ்சி
மிஞ்சி கேட்டேன் ஒ...
உன் கால் கொலுசினில்
கெஞ்சல் கண்டேன் பெண்ணே.... ஓ ஓ ஓ ஓ ஓஹோ...

கிளியே கிளியே நீ
கிளியே கிளியே வா
கிளியே வருவாயா

குன்றினில் குறிஞ்சி கண்டேன் உன்
கோல இடையினில் மருதம் கண்டேன்
கண்களில் நெய்தல் கண்டேன் உன்
கை விரல் அழகினில் முல்லை கண்டேன்
குரு மொழி இல்லாத
கலை கற்று பார்போம் வா....
கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா....

கிளியே கிளியே நீ
கிளியே கிளியே வா
கிளியே வருவாயா

தக்கிட தக்க பழி நாம் கலங்கினோம்
தக்கிட தக்க இடையினம் மகிழ்ந்தனம்
ஒ அடி
வல்லினம் இடையினம் மெல்லினம்
நாணம் கூச்சல் இட சிவந்தனம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thenali

Keep listening

More from this movie

  1. Swasame Swasame சுவாசமே சுவாசமே

    Sung by S. P. Balasubramaniam, Sadhana Sargam

  2. Athini Sithini அத்தினி சித்தினி

    Sung by Hariharan, Chitra Sivaraman, Kamal Haasan

  3. Injerungo Injerungo இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ

    Sung by K. S. Chithra, Kamal Haasan

  4. Alangatti Mazhai ஆலங்கட்டி மழை

    Sung by Kamal Haasan, Sharanya Srinivas, Srinivas, Sujatha Mohan

  5. Porkalam Ange போர்க்களம் அங்கே

    Sung by Srinivas, Gopika Poornima

  6. Thenalikku enna payam தெனாலிக்கு என்ன பயம்

    Sung by Clinton Cerejo, Shankar Mahadevan