Song lyrics
Thenalikku enna payam
தெனாலிக்கு என்ன பயம்
5629 views
Singer · Clinton Cerejo, Shankar Mahadevan
Lyrics · Ilayakamban
The lyrics
தெனாலி
இவன் பயத்துக்கு இங்கேது வேலி.
தெனாலி
இவன் பயந்தாலும் இருக்கு பல ஜோலி.
நெருப்பால் பஞ்சு பயந்தால்
வீசும் புயலால் பூவும் பயந்தால்
அது நியாயம் தான்.
பகலால் இரவு பயந்தால்
பறக்கும் பருந்தால் குருவி பயந்தால்
அது நியாயம் தான்.
பேசாத ஒரு பெண்ணும் நின்று
கண்ணால் கணித்து பார்த்தால்
அது நியாயம் தான்.
நான் தான் என்ற மனிதனை
கண்டு கானம் பயந்து நடுங்கினால்
அது நியாயம் தான்.
தெனாலிக்கு என்ன பயம் டா
தெனாலிக்கு எல்லாமே பயம்.
வானவில் தோன்றுதே
வண்ணங்கள் இல்லையே.
வாலிபம் கரைந்து போகுதே
வாழ்வின் வண்ணம் மாறுதே!
திகில் என்னும் தீபொறி
தென்றலை அழைக்குதே.
தீ அணைக்க நினைத்தால்.
தீபாவளி தோன்றுதே
தாய்மடி எப்போதாடி.
விண்வெளி போகுதே
வீசிடும் காற்றினில்
விண்வெளி நகர்ந்து போகுதே.
இடி ஒன்று விழுந்தால்
இவன் உயிர் உடையுதே.
உமி ஒன்று மோதி
இமயம் நகருதே.
பயந்து இவன் நடந்தால்
பூமியும் அதிருதே
தாய்மடி எப்போதடி.
இவன் பயத்துக்கு இங்கேது வேலி.
தெனாலி
இவன் பயந்தாலும் இருக்கு பல ஜோலி.
நெருப்பால் பஞ்சு பயந்தால்
வீசும் புயலால் பூவும் பயந்தால்
அது நியாயம் தான்.
பகலால் இரவு பயந்தால்
பறக்கும் பருந்தால் குருவி பயந்தால்
அது நியாயம் தான்.
பேசாத ஒரு பெண்ணும் நின்று
கண்ணால் கணித்து பார்த்தால்
அது நியாயம் தான்.
நான் தான் என்ற மனிதனை
கண்டு கானம் பயந்து நடுங்கினால்
அது நியாயம் தான்.
தெனாலிக்கு என்ன பயம் டா
தெனாலிக்கு எல்லாமே பயம்.
வானவில் தோன்றுதே
வண்ணங்கள் இல்லையே.
வாலிபம் கரைந்து போகுதே
வாழ்வின் வண்ணம் மாறுதே!
திகில் என்னும் தீபொறி
தென்றலை அழைக்குதே.
தீ அணைக்க நினைத்தால்.
தீபாவளி தோன்றுதே
தாய்மடி எப்போதாடி.
விண்வெளி போகுதே
வீசிடும் காற்றினில்
விண்வெளி நகர்ந்து போகுதே.
இடி ஒன்று விழுந்தால்
இவன் உயிர் உடையுதே.
உமி ஒன்று மோதி
இமயம் நகருதே.
பயந்து இவன் நடந்தால்
பூமியும் அதிருதே
தாய்மடி எப்போதடி.
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Swasame Swasame சுவாசமே சுவாசமே
Sung by S. P. Balasubramaniam, Sadhana Sargam
-
Athini Sithini அத்தினி சித்தினி
Sung by Hariharan, Chitra Sivaraman, Kamal Haasan
-
Injerungo Injerungo இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
Sung by K. S. Chithra, Kamal Haasan
-
Alangatti Mazhai ஆலங்கட்டி மழை
Sung by Kamal Haasan, Sharanya Srinivas, Srinivas, Sujatha Mohan
-
Porkalam Ange போர்க்களம் அங்கே
Sung by Srinivas, Gopika Poornima
-
Thenalikku enna payam தெனாலிக்கு என்ன பயம்
Sung by Clinton Cerejo, Shankar Mahadevan