Thavikkiren Thavikkiren artwork

Song lyrics

Thavikkiren Thavikkiren

தவிக்கிறேன் தவிக்கிறேன்

22069 views

Singer · Bhavatharani, Hariharan

Lyrics · Palani Barathi

The lyrics

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
நான் அனுப்பும் பூ வாசம்……..

நீ அனுப்பும் பூ வாசம்
என் மூச்சில் உன் மூச்சை சேர்கின்றேதே
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

வண்ணங்கள் தேவையில்லை உன்னை தொட்டு படம் தீட்டுவேன்
அடடா அது நடந்தால் உலகம் வியந்து புகழும்

ஸ்வரம் ஏழு போதவில்லை உன் பேரை ஸ்வரம் ஆக்குவேன்
அடடா அது நடக்கும் உலகம் வியந்து புகழும்

ஓடி வா ஓடி வா இயங்கவில்லை இதயத்தில் ஒரு பாதி

தேடி வா தேடி வா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி

காதலே காதலே மேகத்தால் வானில் வீடு கட்டு

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே….

முதல் முதலாய் பார்க்கும் போது என்னை என்ன செய்வாயோ நீ
நினைத்தால் அதை நினைத்தால் மனதில் நடுக்கம் பிறக்கும்

குல தெய்வம் நேரில் பார்க்கும் பக்தனை போல் நான் காணுவேன்
ஒரு நாள் அது நடக்கும் திருநாள் என்னை அழைக்கும்

மாற்றினாய் மாற்றினாய் சிறகின்றி பறக்கின்ற பூவாக

மாறினேன் மாறினேன் உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக

காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே

துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

ஓவியத்தில் பார்த்தாலும்….
ஓவியத்தில் பார்த்தாலும் அன்பே உன் கன்னங்கள் சிவக்கின்றதே

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே

ஓ… துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Time

Keep listening

More from this movie

  1. Thavikkiren Thavikkiren தவிக்கிறேன் தவிக்கிறேன்

    Sung by Bhavatharani, Hariharan

  2. Kadhal Neethana காதல் நீ தானா

    Sung by P. Unnikrishnan, Sujatha

  3. Naan Thanga Roja நான் தங்க ரோஜா

    Sung by S. P. Balasubramaniam, Swarnalatha

  4. Niram Pirithu நிறம் பிரித்து பார்த்தேன்

    Sung by Sujatha Mohan

  5. Muthu Nilave முத்து நிலவே தித்திக்கின்றதே

    Sung by Gopika Poornima, Devan