Ninaivugal artwork

Song lyrics

Ninaivugal

நினைவுகள்தானே

3376 views

Singer · Devan

Lyrics · Ravindran

The lyrics

நினைவுகள்தானே நினைவுகள்தானே 
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே 
சுகமாக்கி சுடுகிறதே 
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே 
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே 

நினைவுகள்தானே நினைவுகள்தானே 
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே 
சுகமாக்கி சுடுகிறதே 
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே 
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே 


உன் புன்னகையில் உயிர் சங்கமம் 
அது எப்படி ஆனது 
உயிர் கண் வழியே நான் கசிந்துப்போவதெங்கே 
நீ எந்தன் வானவில் தான் எந்த மூளையில் 
உன்னைத்தேடித்தேடி என் உயிர் கசங்கியதே 
ஹா.. ஹா... ஹா... 

நினைவுகள்தானே நினைவுகள்தானே 
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே 
சுகமாக்கி சுடுகிறதே 
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே 
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kandaen

Keep listening

More from this movie

  1. Aa Hah Malai ஆஹா மழை மனதுக்குள்

    Sung by Krish, Ujjayinee

  2. Ninaivugal நினைவுகள்தானே

    Sung by Devan

  3. Oru Paaravai ஒரு பார்வை ஒரு வார்த்தை

    Sung by Krish, Gurupriya

  4. Yavarakum Thalaivan யாவருக்கும் தலைவன்

    Sung by Chinmayi, Senthil Das