Song lyrics
Namma Veettu Pillai
இவன் நம்ம வீட்டு பிள்ளை
10546 views
Singer · D. Imman
Lyrics · Arunraja Kamaraj
The lyrics
எப்போது சீரும்
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
முட்டாத வானம்
இவன் அன்புக்கு ஒரே எல்லை ஹே
கட்டாத காளை
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
மச்சான வெல்ல
இவன் முன்ன யாரும் இல்ல ஹே
பண்பால மிஞ்சும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
எப்போது சீரும்
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
முட்டாத வானம்
இவன் அன்புக்கு ஒரே எல்லை ஹே
கட்டாத காளை
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
மச்சான வெல்ல
இவன் முன்ன யாரும் இல்ல ஹே
பண்பால மிஞ்சும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
எப்போது சீரும்
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Yenga Annan Annpai எங்க அண்ணன் அன்ப அள்ளி
Sung by Nakash Aziz, Sunidhi Chauhan
-
Mailaanji Mailaanji மயிலாஞ்சி மயிலாஞ்சி
Sung by Pradeep Kumar, Shreya Ghoshal
-
Unkoodave Porakkanum (Male) உன் கூடவே பொறக்கணும்
Sung by Sid Sriram
-
Unkoodave Porakkanum உன் கூடவே பொறக்கணும்
Sung by Shashaa Tirupati
-
Jigiri Dosthu ஜிகிரி தோஸ்து
Sung by Jayamoorthy, Anthakudi Ilayaraja
-
Kaantha Kannalaki காந்தக் கண்ணழகி
Sung by Anirudh Ravichander, Neeti Mohan
-
Namma Veettu Pillai இவன் நம்ம வீட்டு பிள்ளை
Sung by D. Imman