Manimadathu artwork

Song lyrics

Manimadathu

மணி மாடத்து மஞ்சள் நிலா

2351 views

Singer · P. Unnikrishnan

Lyrics · Kalidasan

The lyrics

மணி மாடத்து மஞ்சள் நிலா
மலர் கோலத்தில் நின்ற நிலா
அது நான் மட்டும் கண்ட நிலா
அது யாரென்று கேட்காதே......

கலைமான்களின் பள்ளி விழா
அது காட்பரீஸ் தந்த நிலா
இந்த கூட்டத்தில் வந்த நிலா
அட நீ அதைப் பார்க்காதே....

மின்னல் ஒன்றை காதல் கொண்டு
டென்னீஸ் பால் போல் அங்கும் இங்கும்
ஓடி ஓடி அலைந்தேன்
சல்வார் கமீஸ் போட்டாவுக்கு
காஞ்சிபுரம் பட்டுடுத்தி தாலிக் கட்டி ரசித்தேன்

ஹோ....பொம்மையை தூது விட்டேன்....
உன்னிடம் பேச வைத்தேன்
பூவிலே பெயரெழுதி பூஜையில் இடம் பிடித்தேன்
வானவில்லை ஆடைப் பின்ன
நானும் கொண்ட ஆசை வெல்ல
நல்ல நாள் சொல்லடி ஓ...என் ஸ்வீட் ட்ரீம்ஸ்....(மணி)

சிலைக்கொரு பொட்டு வைத்து
வளைந்து வளைந்து முத்தமிட்டு
நானும் சாந்தி அடைந்தேன்
குரலை டேப்பில் ரெக்கார்ட் பண்ணி
அதையே தினமும் லைவ்வாய் எண்ணி
குடும்பம் நடத்தி மகிழ்ந்தேன்

ஹோ....கற்பனை வாழ்க்கை இது
கைக் கூடும் நேரமெது
சிற்பமே விரகம் எனும் சிறை மீள தூது விடு
வாழ்வில் என்ன திட்டமுண்டு
வாழ்வில் நல்ல பெண்ணைக் கொண்டு
இன்னும் நான் சொல்லவா இது என்ன லைப் சார்ட்...(மணி)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vidukathai

Keep listening

More from this movie

  1. Idhayam Idhayam இதயம் இதயம் இணைகிறதே

    Sung by K. S. Chithra, Krishnaraj

  2. Kidaichiruchu கெடைச்சிருச்சு கெடைச்சிருச்சு

    Sung by Krishnaraj, Anuradha Sriram

  3. Manimadathu மணி மாடத்து மஞ்சள் நிலா

    Sung by P. Unnikrishnan

  4. Meenakshi Kaiyil மீனாட்சி கையில் உள்ள கிளியே

    Sung by K. S. Chithra, Kalpana Raghavendar

  5. Hello Hello விண்ணுக்கும் மண்ணுக்கும்

    Sung by Sabesh, Sujatha Mohan