Song lyrics
Enkeyum Kadhal
எங்கேயும் காதல் விழிகளில்
69932 views
Singer · Aalap Raju, Devan
Lyrics · Thamarai
The lyrics
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வெண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முண்ணூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சிணுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வெண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்த்திடுமே ..
முகங்களையோ உடல் நிறங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Theeyillai Pukai Illai தீயில்லை புகையில்லை
Sung by Naresh Iyer, Mukesh, Gopal Rao, Mahathi, Ranina Reddy
-
Enkeyum Kadhal எங்கேயும் காதல் விழிகளில்
Sung by Aalap Raju, Devan
-
Nenjil Nenjil Itho Itho நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
Sung by Chinmayi, Harish Raghavendra
-
Valliye Sakaravalliye வள்ளியே சக்கர வள்ளியே
Sung by Richard, Rahul Nambiar, Naveen Madava
-
Thimu thimu திம்மு திம்மு திம் திம் தினம்
Sung by Karthik, Na. Muthukumar
-
Lolita பொன்மஞ்சள் மஞ்சள்
Sung by Karthik, Prashanthini