Kaar Irul artwork

Song lyrics

Kaar Irul

கார் இருள் பார் இது

2827 views

Singer · Sivam

Lyrics · Sam C. S.

The lyrics

கார் இருள்
பார் இது
வீழ்த்திட
பார்க்குது

ஓர் விடை
தேடியே
நாழிகை
ஓடுது

அதர்ம வலைகள் பின்னும்
கூட்டம் தான்
அதனை தேடி அலைகின்றேன் நான்
பிணத்தை தேடும்
ஒரு கழுகின் கண்
என்னை துரத்தினாலும்
விட மாட்டேன் நான்

கொலைகளம்
அலைகழித்திடும் ஒர்
படைக்களம்
துலங்கிடும்
விரைவினில் தெழிந்திடும்

தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை

அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவா ஏதுமில்லை
அத்து மீறி எழு

தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை

அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவ ஏதுமில்லை
அத்து மீறி எழு


முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்

முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Adanga Maru

Keep listening

More from this movie

  1. Aangu Vaangu ஆங்கு வாங்கு சோங்கு

    Sung by M. L. R. Karthikeyan, Mukesh, Sam C. S.

  2. Kaar Irul கார் இருள் பார் இது

    Sung by Sivam

  3. Pachai Dhrogangal பச்சை துரோகங்கள் சாகாமல்

    Sung by Haricharan

  4. Saayaali சாயாலி

    Sung by Chinmayi, Sathyaprakash