Jilpanso artwork

Song lyrics

Jilpanso

ஜில்பான்சோ

953 views

Singer · Ken Karunaas

Lyrics · Ken Karunaas

The lyrics

ஆண் : ஜில்பான்சோ ஜிக்கும் மச்சி
நம்மெல்லாம் தீயோ கட்சி
வளைச்சு தான் போவோம் மச்சி முட்டி போச்சு
ஆண் : பொண்ணுங்க வேணாம் மச்சி
நட்பு தான் நம்ம மூச்சு
பாய் பெஸ்டி காலம் எப்போ சூப்பராச்சு
ஆண் : ஏய் பீலிங்ஸ் வேணாம் மாமா
நம்ம நெட் சென்டரு போவோமா
ஜாலியாவும் தாமா
அட ஹிஸ்டரி கலைப்போமா
ஆண் : பாஸா பெயிலா கேமா
நம்ம கேங்கா பெயிலா ஆவோமா
ஸ்கூல் லைப் போதும் மாமா
அட குஷியா இருப்போமா
ஆண் : ஏக்கோ ஏ ஏக்கோ
மேத்ஸ்ல மட்டும் புட்டுப்போம்
ஏக்கோ ஏ ஏக்கோ
ஆண் : ஏக்கோ ஏ ஏக்கோ
பொண்ணுங்க வந்தா சிக்கிப்போம்
ஏக்கோ ஏ ஏக்கோ
அனைவரும் : பந்தா காட்டினு வம்ப போட்டுன்னு
மொக்கைய வாங்கிக்கின்னு போவோமே
கானா பாடிக்கினு ஸ்டைலா ஆட்டிகினு
பெஞ்ச மோளத்துல தெறிப்போமே
ஆண் : நாங்க பெஞ்சரு கொஞ்சம் டேஞ்சரு
ஸ்கூலே எங்கள மதிக்காதே
டீச்சர் ஏஞ்சலு ரொம்ப டார்ச்சரு
அட்வைஸ் எங்களுக்கு புடிக்காதே
ஆண் : என் ஹார்ட்டு குடுக்க ஏங்குன
யாரும் கெடைக்காம
என் ஜோடி யாரோ தேடி போனா
ஆன்சர் தெரியாம
ஆண் : ஏக்கோ ஏ ஏக்கோ
மேத்ஸ்ல மட்டும் புட்டுப்போம்
ஏக்கோ ஏ ஏக்கோ
ஆண் : ஏக்கோ ஏ ஏக்கோ
பொண்ணுங்க வந்தா சிக்கிப்போம்
ஏக்கோ ஏ ஏக்கோ
அனைவரும் : ஸ்கூல் லாலா லா லா
ஹே லா லா ல லா லா
ஸ்கூல் லாலா லா லா
ஹே லா லா ல லா லா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Youth

Keep listening

More from this movie

  1. Mutta Kalakki முட்ட கலக்கி

    Sung by Ken Karunaas, G. V. Prakash Kumar

  2. Paranthene Penne பரந்தேனே பெண்ணே

    Sung by Ken Karunaas, Sony Daffodil

  3. Loveah Sollitalea லவ்வ சொல்லிட்டாளே

    Sung by G. V. Prakash Kumar, Ken Karunaas

  4. Aasa Pulla ஆச புள்ள

    Sung by G. V. Prakash Kumar

  5. Jilpanso ஜில்பான்சோ

    Sung by Ken Karunaas