Song lyrics
Kaadhalil Maataamal
காதலில் மாட்டாமல்
2200 views
Singer · Malaysia Vasudevan
Lyrics · Piraisoodan
The lyrics
காதலில் மாட்டாமல்
உலவுகின்ற காளை அவன்
கன்னியைத் தேடாமல்
இன்பம் கண்ட காளை அவன்
எவரையும் வழி மாற்றி
கனி மொழிப் பதுமைகள்
அவர் வழி நமை இழுத்திடும்
காதலில் மாட்டாமல் ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
கண் வீச்சில் காலியான
காளையர்கள் எத்தனையோ
மை பூச்சில் மாறிப் போன
மன்னவர்கள் எத்தனையோ
செந்தேனின் இதழ் கண்டார்
மென் தூங்கல் நயம் கண்டார்
மின் காந்த இடை வீழ்ந்தார்
பூந்தென்றல் நடை வீழ்ந்தார்
எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள்
அவர் வழி நமை இழுத்திடும்.......(காதலில்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kaadhalil Maataamal காதலில் மாட்டாமல்
Sung by Malaysia Vasudevan
-
Kombugal Illa கொம்புகள் இல்லா காளையப் பாரு
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
Chinna Poongili சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி
Sung by S. Janaki, S. P. Balasubramaniam
-
Sooriyana Kandavudan சூரியனைக் கண்ட உடன்
Sung by S. Janaki
-
Parvathi Ennai Paradi பார்வதி என்னைப் பாரடி
Sung by S. P. Balasubramaniam
-
Vaanukkum Meenukkum மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்
Sung by S. Janaki
-
Muthu Therey முத்துத் தேரே தேரே
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
Valibare Valibare வாலிபரே வாலிபரே
Sung by Malaysia Vasudevan