Vazhiyiraen Song Lyrics

வழியுரேன் பாடல் வரிகள்

Madharaasi (2025)
Movie Name
Madharaasi (2025) (மதராசி)
Music
Anirudh Ravichander
Singers
Anirudh Ravichander
Lyrics
Vignesh Shivan
வர வர ரொம்ப வழியிற நான் வழியுறனே..
ஈஈஈஈனு  நான் இழியுறனே..
கொல கொல கொல கொலவென கொலவென கொலையிறனே...
அரகொறவென அலையிறேன் அலையிறேன் நான் அலையிறனே..
வல வலன்னு பேசுறேன் உள்ள கண்டென்டே இல்ல..
எது சொன்னாலும் சிரிக்கிற இது போதும் நான் விழ,
பர பரன்னு ஓடுது டைம் போறது தெரியல...
கிருகினு சுத்துது ஆனா உள்ள உள்ள உள்ள ஏதும் மாறலையே...
உள்ளார ஓடி போய் ஊஞ்சலாடுறாளே ..
உன்னால ஓரமா போய் ஆடுறேன்.
சொல்லாத சோகமெல்லாம் தாண்டி ஓடி போதே
சைலன்ட்டா நானும் உள்ள பாடுறேன்...
வழியிற..
நான் வழியிறனே..
ஈஈஈ ஈனு நான் இழியுறனே
கொல கொல கொல கொலவென கொலவென கொலையிறனே...
அரகொறவென அலையிறேன் அலையிறேன்  அலையிறனே...


அரகொர ஆசை எல்லாமே,
நிறைவேறும் நேரம் வந்தாச்சே,
நழுவின நல்லதெல்லாமே உன் பக்கம் நடக்க வச்சாச்சே,
முழிக்கிற நேரம் எல்லாமே மினிக்கிற நேரம் ஆயாச்சே,
சலிக்கிற நேரம் உன் கூட
சிரிக்கிர  நேரமா போச்சே..
டாக்டாக்னு செக் பண்ண வந்தே
லாக் லாக்கா நான் ஆனேன்..
அக் அக்கா கலண்டிருந்ததெல்லாம்
டிக் டிக்காத்து போனேன்.
லுக் லுக்கா நிறுத்திடாதமா
டிக் டிக்னே நான் இருக்கேன்.
பக் பக்னு இருக்கும் இந்த பீலிங்
லக்கு லக்குதானமா...
உள்ளார ஓடி போய் ஊஞ்சலாடுறாளே,
உன்னால ஓரமா போய் ஆடுறேன்.
சொல்லாத சோகமெல்லாம் தாண்டி ஓடி போதே 
சைலன்ட்டா நானும் உள்ள பாடுறேன்...
வழியிற..
நான் வழியிறனே..
ஈஈஈ ஈனு  நான் இழியுறனே
கொல கொல கொல கொலவென கொலவென கொலையிறனே..
அரகொறவென அலையிறேன் அலையிறேன்  அலையிறனே...


வர வர ரொம்ப வழியிற நான் வழியுறனே...
ஈஈஈஈ ஈனு நான் இழியுறனே..
கொல கொல கொல கொலவென கொலவென கொலையிறனே..
அரகொறவென அலையிறேன் அலையிறேன்  அலையிறனே...
அரகொறவென அலையிறேன் அலையிறேன் நான் அலையிறனே...