Salambala Song Lyrics

சலம்பல பாடல் வரிகள்

Madharaasi (2025)
Movie Name
Madharaasi (2025) (மதராசி)
Music
Anirudh Ravichander
Singers
Sai Abhyankkar
Lyrics
சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே…..


சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே

நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே

வாட் தென் பீட்…..

கெளம்பு காத்து வரட்டும்
ஹார்ட்க்குதான் பிரேக் விட்டும்
பாட்டும் மட்டும் மாட்டிகிச்சு வைப்-பா…

பொலம்பு நைட் மட்டும் முழிச்சுக்கிட்டா நெக்ஸ்ட்டு கட்டம்
கூட்டம் மட்டும் சுத்திகிச்சு ட்ரைப்பா….

பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா….

பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா…..

இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே…..

நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே

………………………..

இனி ராஸ்மிகா வந்தாலும்
ஜெண்டாயாவா நின்னாலும்
ஊர் திரும்பி பாக்க கூட மாட்டானே

என்ன பூக்கியின்னு சொன்னாலும்
தாக்கி விட்டு போனாலும்
ராக்கி கட்ட சொல்லி கேப்பனே

டார்கெட்டு பிக்ஸு தேவையில்ல சிக்ஸ்ஸு
மூவ் ஆன் பண்ணாத பக்கா பிளக்ஸ்ஸு

மார்க்கெட்டு பெருசு
மைக் செட் புதுசு
டேலண்ட்ட காட்டினாதான்
நிலைக்கும் பர்ஸ்ஸு

பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா

பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா

இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே

நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே

வாட் தட் ஃபிஸ்…………….