Kaadhal Vaanile Song Lyrics
காதல் வானிலே பாடல் வரிகள்

- Movie Name
- En Jeevan Paduthu (1988) (என் ஜீவன் பாடுது)
- Music
- Ilaiyaraaja
- Singers
- S. Janaki
- Lyrics
- Panchu Arunachalam
காதல் வானிலே ஓடும் மேகமே
காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன்
கனவு போல மலர்ந்து வந்த அழகை பாடுதே
கவிதை போல நினைவு நின்ற உறவை தேடுதே

மலையில் ஆடி மண்ணில் ஓடி கடலினை சேரும் நதியும் உண்டு

நதியின் மூலம் தெரியாது அன்பின் ஆழம் புரியாது
முன் ஜென்ம பந்தம் ஏதோ அது என்னுள்ளம் கண்ட காதல் இது
எங்கே நீயோ அங்கே நானும்

மூங்கில் மீது தென்றல் வீச பாடல் ஒன்று காற்றில் சேரும்

ஒன்றில் ஒன்று சேராமல் நெஞ்சில் இன்பம் வாராது
என் கோவில் தீபம் நீயாகலாம் உன் சோலை கீதம் நானாகலாம்

Kaadhal vaanilae odum megamae
Kaadhal vaanilae odum megamae thoothu sellavae unnai thedinen
Kanavu pola malarnthu vantha azhagai paaduthae
Kavithai pola ninaivu nindra uravai theduthae

Malaiyil aadi mannil odi kadalinai serum nadhiyum undu

Nadhiyin moolam theriyathu anbin aazham puriyaathu
Mun jenma bantham yedho adhu ennullam kanda kaadhal idhu
Engae neeyo angae naanum

Moongil meedhu thendral veesa paadal ondru kaatril serum

Ondril ondru seraamal nenjil inbam vaaraathu
En kovil deepam neeyaagalaam un chozhai geedham naanagalam