Vaaya Vaaya Song Lyrics

வாயா வாயா பாடல் வரிகள்

Uthama Raasa (1993)
Movie Name
Uthama Raasa (1993) (உத்தம ராசா)
Music
Ilaiyaraaja
Singers
S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics
Vaali
பெண் : வாயா வாயா… பாயப் போடு…
பெண் : வாயா வாயா… பாயப் போடு…

பெண் : ஹே வாயா வாயா பாயப் போடு
பல நாள் கூத்த ஒரு நாள் பாரு
சின்னையாவே சின்னையாவே அச்சமா
அட உன்னோடு நான் ஒட்டிக் கொள்வேன் மச்சமா
என் சின்னையாவே சின்னையாவே அச்சமா
அட உன்னோடு நான் ஒட்டிக் கொள்வேன் மச்சமா

ஆண் : போமா போமா நடையக்கட்டு
எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு
போமா போமா போமா

பெண் : அழகழகா நடை நடந்து
அசத்துறியே வருகையிலே
கலர் கலரா கனவுகள
காட்டுறியே உறங்கையிலே

ஆண் : யம்மா நீ பையப் பைய
உம் மாமன் தப்புச் செய்ய
காலையும் மாலையும் தூண்டுற ஹொய்

பெண் : எம் மேல ஆசப்பட்டு
எல்லாமே பேசிவிட்டு
நான் தொடும் வேளையில் ஓடுற

ஆண் : ஹேய்… எம் பேச்ச ஏத்துக்கோ
உம் போக்க மாத்திக்கோ
நான்தான்டி உத்தம ராசா ஆஹா

பெண் : வாயா வாயா பாயப் போடு
ஆண் : ஹைய்ய
பெண் : பல நாள் கூத்த ஒரு நாள் பாரு
ஆண் : முடியாது
பெண் : வாயா வாயா
ஆண் : ஹ போடி

ஆண் : ஒதுங்கி நின்னு இருக்கயிலே
உசுப்புறியே உணர்ச்சிகள
புளியங்கொம்பாய் எனப் புடிச்சு
உலுக்குறியே நெனப்புகள

பெண் : உள்ளார ஏதோ ஆச்சு
உன்ன நான் விட்டாப் போச்சு
தாமரப் பூ உடல் வேகுது

ஆண் : சும்மா நீ சூட்ட ஏத்தி
என்னோட ரூட்ட மாத்தி
ஆசைய ஏனடி மூட்டுற

பெண் : என்னோடு ஒத்துப் போ
உன்னால அப்பப்போ
அன்னாடம் தூக்கம் கெடுது

ஆண் : அட போமா போமா நடையக்கட்டு
எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு

பெண் : வாயா வாயா பாயப் போடு
பல நாள் கூத்த ஒரு நாள் பாரு

ஆண் : கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற
உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற
நீ கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற
உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற

பெண் : ஹே வாயா வாயா பாயப் போடு
ஆண் : ச்சீ போடி
பெண் : பல நாள் கூத்த ஒரு நாள் பாரு
வாயா வாயா...


Female : Vaayaa vaayaa... Paaya podu...
Female : Vaayaa vaayaa... Paaya podu...

Female : Hae vaayaa vaayaa paaya podu
Pala naal kootha oru naal paaru
Chinnaiyaavae chinnaiyaavae achamaa
Ada unnodu naan ottik kolvaen machamaa
En chinnaiyaavae chinnaiyaavae achamaa
Ada unnodu naan ottik kolvaen machamaa

Male : Pomaa pomaa nadaiya kattu
Enai nee jeyichaa thodaiya thattu
Pomaa pomaa pomaa

Female : Azhagazhagaa nadai nadandhu
Asathuriyae varugaiyilae
Colour colour-aa kanavugala
Kaatturiyae urangaiyilae

Male : Yamma nee paiya paiya
Um maaman thappu seyya
Kaalaiyum maalaiyum thoondura hoy

Female : Em maela aasa pattu
Ellaamae pesi vittu
Naan thodum vaelaiyil odura

Male : Haiy... em paecha yaethukko
Um pokka maathikko
Naandhandi uthama raasa... Aahaa

Female : Vaayaa vaayaa paaya podu
Male : Haiya
Female : Pala naal kootha oru naal paaru
Male : Mudiyaadhu
Female : Vaayaa vaayaa
Male : Ha podi

Male : Odhungi ninnu irukkayilae
Usuppuriyae unarchigala
Puliyangombaai ena pudichu
Ulukkuriyae nenappugala

Female : Ullaara yaedho aachu
Unna naan vittaap pochu
Thaamara poo udal vaegudhu

Male : Summaa nee sootta yaethi
Ennoda rotta maathi
Aasaiya aenadi moottura

Female : Ennodu otthu po
Unnaala appappo
Annaadam thookkam kedudhu

Male : Ada pomaa pomaa nadaiya kattu
Enai nee jeyichaa thodaiya thattu

Female : Vaayaa vaayaa paaya podu
Pala naal kootha oru naal paaru

Male : Kallukkulla naar urikka paakkura
Un kaiya kaala en kitta yaen aattura
Nee kallukkulla naar urikka paakkura
Un kaiya kaala en kitta yaen aattura

Female : Hae vaayaa vaayaa paaya podu
Male : Chee podi
Female : Pala naal kootha oru naal paaru
Vaayaa vaayaa...