Adaavadi Song Lyrics

அடாவடி பாடல் வரிகள்

Love Insurance Kompany (2026)
Movie Name
Love Insurance Kompany (2026) (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி)
Music
Anirudh Ravichander
Singers
Mathichiyam Bala
Lyrics
(பல்லவி)
லார்டு லபக்கு... வரி அமுக்கு...
பாடி ஃபுல்லா நெக்குல நமக்கு...
கருப்பு கருக்கே... அடிச்சு நொறுக்கே...
தம்ம தர்ரானு போடாத கணக்கே...

யாரு எவருன்னு தெரியாம இவரு...
பவர சப்ளை விட்டாரு பிரதரு...
அடிச்சு காலி பண்ணுவேன்...
வாரி தின்னுவேன்...
டோக்கா மாட்டின்னு கதறு...

(சரணம் 1)
SAY AH FOR ADAAVADI...
E FOR எகிறி அடி...
SO FOR சொலாட்டி அடி...
மாட்னா மரண அடி...

SAY AH FOR ADAAVADI...
E FOR எகிறி அடி...
KO FOR கொளுத்தி அடி...
NA FOR நாக் அவுட் அடி...

SAY AH FOR ADAAVADI...
TA FOR டனார் அடி...
GI FOR கிறுக்கல் அடி...
மாட்னா மரண அடி...

E FOR எகிறி அடி...
KO FOR கொளுத்தி அடி...
NA FOR நாக் அவுட் அடி...

(சரணம் 2)
எரியுதா? தீ எரியுதா?
பிரியுதா? தப்பு புரியுதா?
வலிகுதா? வலி வலிக்குதா?

(பல்லவி மீண்டும்)
லார்டு லபக்கு... வரி அமுக்கு...
பாடி ஃபுல்லா நெக்குல நமக்கு...
கருப்பு கருக்கே... அடிச்சு நொறுக்கே...
தம்ம தர்ரானு போடாத கணக்கே...