Kadhal Oviyam artwork

Song lyrics

Kadhal Oviyam

காதல் ஓவியம்

110870 views

Singer · Ilaiyaraaja, Jency

Lyrics · Vairamuthu

The lyrics

ஓம்... சதபானம் பவதி சதாயொப் புருஷ ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே
ப்ரதிதிஷ்டதி..
{ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ ஆ ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ ஆ ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...} 
{ஓ...ஓ... ஓ...ஓ...ஓ... ஓ...ஓ... ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...}

(இசை)

பெண்:காதல் ஓவியம் பாடும் காவியம்
{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
{ஆ...ஆ...ஆ...ஆ... ஓ...ஓ...ஓ...ஓ... }

ஆண்:ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்
{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
{ஆ...ஆ...ஆ...ஆ... ஓ...ஓ...ஓ...ஓ... }

பெண்:ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம் 

(இசை)

லலா லலலல லா லலலா லலலல
லா லா லலா லா லலா லா லலா லா லலா
(இசை)

சரணம்1


ஆண்:தேடினேன் ஓ... என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே 

பெண்:நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கூடி என்றும் காணலாம்

ஆண்:காதல் ஓவியம் பாடும் காவியம்

பெண்:{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்}
{ஆ...ஆ...ஆ...ஆ...} 

ஆண்:{என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்} 
{ஓ...ஓ...ஓ...ஓ... }

பெண்:ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம் 
ராரூ ராரரா ரரா ராரூ ராரரா ரரா ரூரூரூ ராரு ராரரா...
ரூரூ ரூரூ ரா... ரூரூ ரூரூ ரா... 

(இசை)

சரணம் 2

பெண்:தாங்குமோ...ஓ... என் தேஹமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே 

ஆண்:மோகம் தீரவே வா என் அருகிலே உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்

பெண்:காதல் ஓவியம் பாடும் காவியம் 

ஆண்:{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்} 
{ஆ...ஆ...ஆ...ஆ...} 

பெண்:{என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}

பெண்குழு {ஓ...ஓ...ஓ...ஓ... }
ஓ... இருவர் லாலா லா லலா... லாலா லா லலா... ம்...ம்...ம்... ம்...ம்...ம்...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Alaigal Oivathillai

Keep listening

More from this movie

  1. Kadhal Oviyam காதல் ஓவியம்

    Sung by Ilaiyaraaja, Jency

  2. Lambodhara லம்போதர லகுமிக்கரா

    Sung by S. Janaki

  3. Putham Pudu Kalai புத்தம் புது காலை

    Sung by S. Janaki

  4. Vadi En Kappa Kelange வாடி என் கப்பக்கிழங்கு

    Sung by Gangai Amaran, Ilaiyaraaja, Bhaskaran, Jency

  5. Thothiram Padiye பாடியே போற்றிடுவேன்

    Sung by Ilaiyaraaja, Sasi Rekha

  6. Vizhiyil Vizhundu விழியில் விழுந்து

    Sung by Ilaiyaraaja, Sasi Rekha