Song lyrics
Putham Pudu Kalai
புத்தம் புது காலை
16338 views
Singer · S. Janaki
Lyrics · Gangai Amaran
The lyrics
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
லல்ல லல்ல லாலா லாலல லாலா
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
லல்ல லல்ல லாலா லாலல லாலா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kadhal Oviyam காதல் ஓவியம்
Sung by Ilaiyaraaja, Jency
-
Lambodhara லம்போதர லகுமிக்கரா
Sung by S. Janaki
-
Putham Pudu Kalai புத்தம் புது காலை
Sung by S. Janaki
-
Vadi En Kappa Kelange வாடி என் கப்பக்கிழங்கு
Sung by Gangai Amaran, Ilaiyaraaja, Bhaskaran, Jency
-
Thothiram Padiye பாடியே போற்றிடுவேன்
Sung by Ilaiyaraaja, Sasi Rekha
-
Vizhiyil Vizhundu விழியில் விழுந்து
Sung by Ilaiyaraaja, Sasi Rekha