Song lyrics
Vizhiyil Vizhundu
விழியில் விழுந்து
46775 views
Singer · Ilaiyaraaja, Sasi Rekha
Lyrics · Vairamuthu
The lyrics
ச த ம ப நி ச ச நி ப ம த ச
ம ம ப ப ப ப க ம ப க ம க ச
நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச
{ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச
ம ம ப ப ப ப க ம ப க
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில்} (ஓவர்லாப்)
வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு
தனன நனன நனன நனன நனன நனன நனனா

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு

ஆண் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம்
தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம்
தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம்
உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் ஆ ஆ ஆ ஆ
உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால்
அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு
அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் கரையில் தூக்கிப் போட்டான்

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kadhal Oviyam காதல் ஓவியம்
Sung by Ilaiyaraaja, Jency
-
Lambodhara லம்போதர லகுமிக்கரா
Sung by S. Janaki
-
Putham Pudu Kalai புத்தம் புது காலை
Sung by S. Janaki
-
Vadi En Kappa Kelange வாடி என் கப்பக்கிழங்கு
Sung by Gangai Amaran, Ilaiyaraaja, Bhaskaran, Jency
-
Thothiram Padiye பாடியே போற்றிடுவேன்
Sung by Ilaiyaraaja, Sasi Rekha
-
Vizhiyil Vizhundu விழியில் விழுந்து
Sung by Ilaiyaraaja, Sasi Rekha