Oru Villa artwork

Song lyrics

Oru Villa

ஒரு வில்ல வலச்சி

3050 views

The lyrics

ஒரு வில்ல வலச்சி வெச்ச குருவம்மோ
அட கிள்ள மறந்த பூவும் உறுவமோ
உடுக்க பிடி இடையும் ஊர்வசி போல் நடையும்
இருகு பிடிக்குதடி என்ன உலுக்குதடி
ஒரு வில்ல வலச்சி வெச்ச குருவம்மோ
அட கிள்ள மறந்த பூவும் உறுவமோ


உன்னோடு பார்வ பட்டா என் மனசு கெறங்குதடி
உன்னோட சேந்துக்கிட்டு சொர்கத்துல எறங்குதடி
ஏழு மல காட்டு புத்தால மல காட்டு
அழகான வால குருத்து பட்டான வாழ குருத்து
கொண்டாட்டம் போடுதடி காத்து முத்தா மனச ஹோய்
ஒரு வில்ல வலச்சி வெச்ச குருவம்மோ
அட கிள்ள மறந்த பூவும் உறுவமோ
ஒரு வில்ல வலச்சி வெச்ச குருவம்மோ
அட கிள்ள மறந்த பூவும் உறுவமோ


மதிமுக மதனே என்ன கொஞ்சம் கவனி இழிச்சிருக்கும் பதனி ஈ ஈ ஈ ஈ ஈ
மதிமுக மதனே என்ன கொஞ்சம் கவனி இழிச்சிருக்கும் பதனி
சாகுர்யம் ஆகுதடி ஹே உன்னால மோகம் மீறுதடி ஹோ கண்ணால
தயவு செய்வாயோ என் மருதாயி
மதிமுக மதனே என்ன கொஞ்சம் கவனி இழிச்சிருக்கும் பதனி


உன்ன தினம் பார்த்து எண்ணங்கள சேர்த்து
ஒடம்பெலச்சேனே உன் நெனப்பிலே
என்ன விட்டா யாரு இவ்வுலகில் ஜோடி ஹ ஹ ஹ ஹ ஹ ஹவுயா
கை புடிக்க வேணும் கண்ணி உன்ன நானும்
முன்னுக்கு கொண்டு வருவேனே ஹே ஹே ஹே ஹே
மதிமுக மதனே என்ன கொஞ்சம் கவனி இழிச்சிருக்கும் பதனி


சின்ன பசு மாடே ஒன்னு வாங்கி தரேன் பார
சின்ன பசு மாடே ஒன்னு வாங்கி தரேன் பார
என்ன கொஞ்சம் சேரேன் ஏது வேணும் நாலும் தாரேன்
கால நானும் காரம் பசு பின்னாடியே வாரேன்
சின்ன பசு மாடே ஒன்னு வாங்கி தரேன் பார


கட்டி போட கயிர் எடுத்து முட்ட முட்ட பாக்கும்
கொம்ப விட்டு வால தொட்டு கொம்பு ரெண்டும் முட்டும்
பக்கத்துல நீ இருந்தா பகல் இரவு ஏது
பாய் விரிச்சி கத படிச்சா பசி இருக்கும் ஏது
கண்ணுக்கு முன்ன நின்னு கண் வெட்டுர சின்ன பொண்ணு
உன்ன கட்டி புடிக்க கையும் தாவுது நெஞ்சும் தாவுதடி அடியே
சின்ன பசு மாடே ஒன்னு வாங்கி தரேன் பார
என்ன கொஞ்சம் சேரேன் ஏது வேணும் நாலும் தாரேன்
கால நானும் காரம் பசு பின்னாடியே வாரேன்
சின்ன பசு மாடே ஒன்னு வாங்கி தரேன் பார
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ingeyum Oru Gangai

Keep listening

More from this movie

  1. Aattam Dhaan ஆட்டம் தான் உன்னால

  2. Annatha Nenacha அன்னத்த நெனச்சா

  3. Oru Villa ஒரு வில்ல வலச்சி

  4. Paramasivan Thalaiyil பரமசிவன் தலையில்

  5. Sandhanakkiliye சந்தனக்கிளியே செண்பக பூவே

  6. Solai Pushpangale சோலைப் புஷ்பங்களே

  7. Thekku Theru Machane தெற்கு தெரு மச்சானே