Song lyrics
Aattam Dhaan
ஆட்டம் தான் உன்னால
3201 views
The lyrics
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான்

என்ன பார் பார்க்க சிலுத்து நிக்கும் என்ன பாத்தாக்கா ஒடம்பரிக்கும்

தலர் நாடியும் தான் முர தேறிவிடும்
தலர் நாடியும் தான் முர தேறிவிடும்
கேக்காத பாட்டு கேட்டா போச்சு குஷி ஏறும் பொல்லாத நெனப்புவரும்
ஆட்டம் தான் உன்னால தாண் கூட்டம் தான் என்னாலத்தான்

முத்து லோலாக்கு மினுமினுக்க பட்டு மேலாக்கு பல பலக்க

நடுராத்திரி தான் ஒரு மாதிரி தான்
நடுராத்திரி தான் ஒரு மாதிரி தான்
நா பாண்டா ஏற்றம் படுத்தா தாக்கும் நெடு நேரம்
கல்யாணம் கனவு வரும்

லாலல்லா லலலலலா லாலல்லா லலலலலா
லல்லல் லல்லல் லல் லல்லல் லல்லல் லாலலா லலலலா

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aattam Dhaan ஆட்டம் தான் உன்னால
-
Annatha Nenacha அன்னத்த நெனச்சா
-
Oru Villa ஒரு வில்ல வலச்சி
-
Paramasivan Thalaiyil பரமசிவன் தலையில்
-
Sandhanakkiliye சந்தனக்கிளியே செண்பக பூவே
-
Solai Pushpangale சோலைப் புஷ்பங்களே
-
Thekku Theru Machane தெற்கு தெரு மச்சானே