Thekku Theru Machane artwork

Song lyrics

Thekku Theru Machane

தெற்கு தெரு மச்சானே

7819 views

The lyrics

தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கன் தடுக்குது ஆத்தாடி
தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கன் தடுக்குது ஆத்தாடி
என்னமோ பண்ணுதே சின்ன வயசு

வடக்கு தெரு வன்னக்கிளி வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
என்னமோ பண்ணுதே சின்ன வயசு
வடக்கு தெரு வன்னக்கிளி வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா

ஆத்தோரம் தோப்புக்குள்ள பாத்தது என்ன பச்சக்கிளி

மாமேன் மோகம் தானே சோகம் ஆல விடுமோ

ஆத்தோரம் தோப்புக்குள்ள பாத்தது என்ன பச்சக்கிளி

மாமேன் மோகம் தானே சோகம் ஆல விடுமோ

தூக்கம் போச்சு உன்ன தேடி என் மனசு எண்ணி தவிக்குது கண்ணம்மா

உன் கோபம் ஒம்மேடையில் கொஞ்சல் மழை தூவுதோ

வடக்கு தெரு வன்னக்கிளி வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா

என்னமோ பண்ணுதே சின்ன வயசு
தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கன் தடுக்குது ஆத்தாடி
என்னமோ பண்ணுதே சின்ன வயசு

ஆளாகி ஆச வெச்ச அம்பலம் எல்லாம் அந்தப்புரம்

ஆல தரும் நாலும் வரும் ஏன் தான் துடிப்போம்

ஆளாகி ஆச வெச்ச அம்பலம் எல்லாம் அந்தப்புரம்

ஆல தரும் நாலும் வரும் ஏன் தான் துடிப்போம்

இன்னும் என்ன சின்ன பொண்ணு எங்கும் அதிசயம்
பொங்கும் புதுசுகம் அம்மம்மா

நான் போகும் தங்க ரதம் என் மேல சாஞ்சாடும்
தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கன் தடுக்குது ஆத்தாடி
என்னமோ பண்ணுதே சின்ன வயசு
வடக்கு தெரு வன்னக்கிளி வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
லாலாலா லல லாலாலா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ingeyum Oru Gangai

Keep listening

More from this movie

  1. Aattam Dhaan ஆட்டம் தான் உன்னால

  2. Annatha Nenacha அன்னத்த நெனச்சா

  3. Oru Villa ஒரு வில்ல வலச்சி

  4. Paramasivan Thalaiyil பரமசிவன் தலையில்

  5. Sandhanakkiliye சந்தனக்கிளியே செண்பக பூவே

  6. Solai Pushpangale சோலைப் புஷ்பங்களே

  7. Thekku Theru Machane தெற்கு தெரு மச்சானே