Song lyrics
Wi Wi Wi WiFi
Wi Wi Wi WiFi
8657 views
Singer · Karthik, Christopher Stanley, Nikhita Gandhi
Lyrics · Hari, Harris Jayaraj
The lyrics
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே தள்ளி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே அல்லி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
கேர்ள் இன் லவ்
யு கிரேசி கேர்ள் இன் லவ்
கேர்ள் இன் லவ்
யு கிரேசி கேர்ள் இன் லவ்
சொக்கிய சொக்கிய நானும் காதல் ஜாங்
டோக்கியா டோக்கியா நீயும் ரொம்ப கிரேஸிய
மாபியா மாபியா நீ தான் ஹெர்ட்டு மாபியா
வரியா நீ வந்தா சரியா
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே தள்ளி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
உன்னுடைய பைக்கில் ஏறப்போறன் பேக்கில்
உள்ளுக்குள்ள மயக்கம் வருமே
காலையிலே வாக்கிங்
மாலையிலே சாட்டிங்
வாழ்க்கையெல்லாம் டேட்டிங் சுகமே
அன்பே என்னை ஹொலிடேய்க்கு
புக்கெட் பாரிஸ் கூட்டு போறியா
போட்டு மேல நிக்க வெச்சு முத்தம் தரியா
என்னை நான் இழந்திருப்பேன்
உன் நினைவில் மிதந்திருப்பேன்
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே அல்லி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
கேர்ள் இன் லவ்
யு கிரேசி கேர்ள் இன் லவ்
கேர்ள் இன் லவ்
எக்கச்சக்க ரைபிள் என்னை சுத்தி லைபில்
சிக்கி முக்கி காதல் வருமா
கன்னி வெடி கூட கையில் எடுப்பேன்
கன்னி உன்னை தொடவே பயமா
என் கோவம் மீதும் வேகம் மீதும் வட்டம் போட்டாயே
தூக்கம் மொத்தம் அல்லி செல்ல திட்டம் போட்டாயே
என்னை நான் உணர்ந்திருப்பேன்
கண் எதிரே கரைந்திருப்பேன்
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே தள்ளி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
ஒரு லை லை லை லை லைக்கே தள்ளி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே அல்லி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
கேர்ள் இன் லவ்
யு கிரேசி கேர்ள் இன் லவ்
கேர்ள் இன் லவ்
யு கிரேசி கேர்ள் இன் லவ்
சொக்கிய சொக்கிய நானும் காதல் ஜாங்
டோக்கியா டோக்கியா நீயும் ரொம்ப கிரேஸிய
மாபியா மாபியா நீ தான் ஹெர்ட்டு மாபியா
வரியா நீ வந்தா சரியா
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே தள்ளி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
உன்னுடைய பைக்கில் ஏறப்போறன் பேக்கில்
உள்ளுக்குள்ள மயக்கம் வருமே
காலையிலே வாக்கிங்
மாலையிலே சாட்டிங்
வாழ்க்கையெல்லாம் டேட்டிங் சுகமே
அன்பே என்னை ஹொலிடேய்க்கு
புக்கெட் பாரிஸ் கூட்டு போறியா
போட்டு மேல நிக்க வெச்சு முத்தம் தரியா
என்னை நான் இழந்திருப்பேன்
உன் நினைவில் மிதந்திருப்பேன்
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே அல்லி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
கேர்ள் இன் லவ்
யு கிரேசி கேர்ள் இன் லவ்
கேர்ள் இன் லவ்
எக்கச்சக்க ரைபிள் என்னை சுத்தி லைபில்
சிக்கி முக்கி காதல் வருமா
கன்னி வெடி கூட கையில் எடுப்பேன்
கன்னி உன்னை தொடவே பயமா
என் கோவம் மீதும் வேகம் மீதும் வட்டம் போட்டாயே
தூக்கம் மொத்தம் அல்லி செல்ல திட்டம் போட்டாயே
என்னை நான் உணர்ந்திருப்பேன்
கண் எதிரே கரைந்திருப்பேன்
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே தள்ளி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Wi Wi Wi WiFi Wi Wi Wi WiFi
Sung by Karthik, Christopher Stanley, Nikhita Gandhi
-
O Sone Sone ஏய் சோனே சோனே
Sung by Javed Ali, Priya Subramaniyan, M. C. Vickey
-
Mudhal Murai முதல் முறையாக
Sung by Harish Raghavendra, Karthik, Ramya NSK, Swetha Mohan
-
He's My Hero He's My Hero
Sung by Maalavika Manoj