Song lyrics
Mudhal Murai
முதல் முறையாக
21682 views
Singer · Harish Raghavendra, Karthik, Ramya NSK, Swetha Mohan
Lyrics · Thamarai
The lyrics
முதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
நீ தானே நீ தானே
என் தாய் போல தூங்காத சேய் போல
துரத்தாத பேய் போல காதல் செய்தாய்
காதலில் விழ மாட்டேன் என்றே
காந்தலாய் இருந்தேன்
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்
கந்தலாகி விழுந்தேன்
முதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
மஞ்சரியே மா ரதியே
நீயும் வா வா வெளியே
உன் இடையை நான் அணைத்தேl
பறப்பேன் மேலே வா கிளியே
வா என்று நீ சொன்னால்
வருவேன் எங்கும் தனியே
முள் மடியோ விண்வெளியோ
நடப்பேன் நானும் உன் வழியே
என்னை காணாமலும் முகம் கோணாமலும்
தினம் நின்றாயடி என்னை வென்றாயடி
நீ தினம் தினம் என்னை வைய
என்ன குற்றம் நான் செய்ய
பகல் எல்லாம் பார்க்காமல் ஏக்கம் ஏணியில் ஏறும்
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்
நீ வந்த பின் தானே
வாழ்வில் இத்தனை சாரம்
உன் ஆசை நிறைவேற்ற வேகம் என்னையும் மீறும்
விரல் கோர்த்தாலென்ன நிரல் கேட்டாலென்ன
பழி தீர்த்தாலென்ன பதம் பார்த்தாலென்ன
நான் காவலன் தானே
இருந்தும் கொள்ளையிட வந்தேனே
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றான்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
நீ தானே நீ தானே
என் தாய் போல தூங்காத சேய் போல
துரத்தாத பேய் போல காதல் செய்தாய்
காதலில் விழ மாட்டேன் என்றே
காந்தலாய் இருந்தேன்
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்
கந்தலாகி விழுந்தேன்
முதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
மஞ்சரியே மா ரதியே
நீயும் வா வா வெளியே
உன் இடையை நான் அணைத்தேl
பறப்பேன் மேலே வா கிளியே
வா என்று நீ சொன்னால்
வருவேன் எங்கும் தனியே
முள் மடியோ விண்வெளியோ
நடப்பேன் நானும் உன் வழியே
என்னை காணாமலும் முகம் கோணாமலும்
தினம் நின்றாயடி என்னை வென்றாயடி
நீ தினம் தினம் என்னை வைய
என்ன குற்றம் நான் செய்ய
பகல் எல்லாம் பார்க்காமல் ஏக்கம் ஏணியில் ஏறும்
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்
நீ வந்த பின் தானே
வாழ்வில் இத்தனை சாரம்
உன் ஆசை நிறைவேற்ற வேகம் என்னையும் மீறும்
விரல் கோர்த்தாலென்ன நிரல் கேட்டாலென்ன
பழி தீர்த்தாலென்ன பதம் பார்த்தாலென்ன
நான் காவலன் தானே
இருந்தும் கொள்ளையிட வந்தேனே
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றான்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்தேன்
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Wi Wi Wi WiFi Wi Wi Wi WiFi
Sung by Karthik, Christopher Stanley, Nikhita Gandhi
-
O Sone Sone ஏய் சோனே சோனே
Sung by Javed Ali, Priya Subramaniyan, M. C. Vickey
-
Mudhal Murai முதல் முறையாக
Sung by Harish Raghavendra, Karthik, Ramya NSK, Swetha Mohan
-
He's My Hero He's My Hero
Sung by Maalavika Manoj