Song lyrics
O Sone Sone
ஏய் சோனே சோனே
10219 views
Singer · Javed Ali, Priya Subramaniyan, M. C. Vickey
Lyrics · Pa. Vijay
The lyrics
ஜிங்கு ஜிங்கு மணி ஒஸ்தாடய்ய
ரிங்கு ரிங்கு லுக் சேஸ்தாடய்ய
ரங்கு ரங்கு தொங்க காரடி
சேஸ்தாடய்ய
ஜில்லு ஜில்லுக சூஸ்தடய்ய
கிள்ளி கிள்ளி சம்பெஸ்தடய்ய
தில்லு தில்லுக கல்லு கல்லுமணி
பிஸ்தாடய்ய
எவேரிபடி ஹலோ
மூவ் இட் லைக் எ ரோல்ல
விதி மாறும் போதே
சிங்கம் மச்சான் இங்க வந்து
கால வெச்சான்
நெவெர் மெஸ்ஸிங் வித் ஹிம்
ஹி பெ ரோலிங் யு ஆல்
இன்டர்நேஷனல் டப்ப்ர்
சிங் இந்த வித் ஹிம்
சாங் எ வித் ஹிம்
பாஸ்ட் -ஆஹ் டைட் -ஆஹ்
சூப்பர் சோனிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
தட ஒன்னு தான் போட்டு பாரு
விடா கொண்டன வருவேண்ட
தோட்டா சட்டுனு தீபுடிக்கும்
பட்டா வாங்கி நா நெஞ்சன்டா
டேரா பைட்டுல டென்ஷன் தந்தா
டெரர் ஆகவே நிப்பேன்டா
நல்லா பாத்துக்க என் முகத்தில்
நானும் பக்க சிங்கம் டா
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
ராத்திரியும் ரபிபெரியும்
ஒண்ணா சேர்ந்து கூட
என் மண்டை குள்ள
நியூரோன்ஸ் எல்லாம்
எதோ ஒன்ன தேட
ராத்திரியும் ரபிபெரியும்
ஒண்ணா சேர்ந்து கூட
என் மண்டை குள்ள
நியூரோன்ஸ் எல்லாம்
எதோ ஒன்ன தேட
ஓ சாக்சுரய
நீ பாட வரைய
மாசக்கப்புறய்ய
நான் ஆடுவேன் தீய
இது ஜாலிய ஜாலியா ஓ ஓ
ஏய் சோனே ஒசா ஒசா
சுன் சோனே ஒசாக
ஏய் சோனே ஒசா ஒசா
சுன் சோனே ஒசாக
ஏய் சொன்னே சொன்னே சொன்னே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சொன்னே சொன்னே சொன்னே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
என் ஒத்துக்கண்ணும் உன்ன மட்டும்
அல்ட்ரா ஸ்கேன் பண்ணும்
எவன் எங்க ஓடி
போனாலும் என் GPS-um மின்னும்
இதன் நம்ம அங்கம்
நீ சீண்டினா பங்கம்
வேண்டாம் ஒரு சங்கம்
நான் ஆயிரம் சிங்கம்
என் காட்டுல மாட்டுன
ஹே ஹே ஹே
ஏய் சோனே சோனே
ஏய் சோனே சோனே
ஏய் சொன்னே சொன்னே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
தடை ஒன்னு தான் போட்டு பாரு
விடா கொண்டன வருவேண்டா
தோட்டா சட்டுனு தீபுடிக்கும்
பட்டா வாங்கி ந நெஞ்சன்டா
டெரா பைட்டுல டென்ஷன் தந்தா
டெரர் ஆகவே நிப்பேன்டா
நல்லா பாத்துக்க என் முகத்தில்
நாலூ பக்க சிங்கம் டா
ஏய் சோனே சோனே சுச்தடையா
ஏய் சோனே சோனே பர் சிஸ்தாடைய
ஏய் சோனே சோனே சோஸ்தாடையா
ஏய் சோனே சோனே கர்சிஸ்தாடையா
ஏய் சோனே சோனே சோஸ்தாடையா
ஏய் சோனே சோனே கர்சிஸ்தாடையா
ரிங்கு ரிங்கு லுக் சேஸ்தாடய்ய
ரங்கு ரங்கு தொங்க காரடி
சேஸ்தாடய்ய
ஜில்லு ஜில்லுக சூஸ்தடய்ய
கிள்ளி கிள்ளி சம்பெஸ்தடய்ய
தில்லு தில்லுக கல்லு கல்லுமணி
பிஸ்தாடய்ய
எவேரிபடி ஹலோ
மூவ் இட் லைக் எ ரோல்ல
விதி மாறும் போதே
சிங்கம் மச்சான் இங்க வந்து
கால வெச்சான்
நெவெர் மெஸ்ஸிங் வித் ஹிம்
ஹி பெ ரோலிங் யு ஆல்
இன்டர்நேஷனல் டப்ப்ர்
சிங் இந்த வித் ஹிம்
சாங் எ வித் ஹிம்
பாஸ்ட் -ஆஹ் டைட் -ஆஹ்
சூப்பர் சோனிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
தட ஒன்னு தான் போட்டு பாரு
விடா கொண்டன வருவேண்ட
தோட்டா சட்டுனு தீபுடிக்கும்
பட்டா வாங்கி நா நெஞ்சன்டா
டேரா பைட்டுல டென்ஷன் தந்தா
டெரர் ஆகவே நிப்பேன்டா
நல்லா பாத்துக்க என் முகத்தில்
நானும் பக்க சிங்கம் டா
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
ராத்திரியும் ரபிபெரியும்
ஒண்ணா சேர்ந்து கூட
என் மண்டை குள்ள
நியூரோன்ஸ் எல்லாம்
எதோ ஒன்ன தேட
ராத்திரியும் ரபிபெரியும்
ஒண்ணா சேர்ந்து கூட
என் மண்டை குள்ள
நியூரோன்ஸ் எல்லாம்
எதோ ஒன்ன தேட
ஓ சாக்சுரய
நீ பாட வரைய
மாசக்கப்புறய்ய
நான் ஆடுவேன் தீய
இது ஜாலிய ஜாலியா ஓ ஓ
ஏய் சோனே ஒசா ஒசா
சுன் சோனே ஒசாக
ஏய் சோனே ஒசா ஒசா
சுன் சோனே ஒசாக
ஏய் சொன்னே சொன்னே சொன்னே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சொன்னே சொன்னே சொன்னே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
என் ஒத்துக்கண்ணும் உன்ன மட்டும்
அல்ட்ரா ஸ்கேன் பண்ணும்
எவன் எங்க ஓடி
போனாலும் என் GPS-um மின்னும்
இதன் நம்ம அங்கம்
நீ சீண்டினா பங்கம்
வேண்டாம் ஒரு சங்கம்
நான் ஆயிரம் சிங்கம்
என் காட்டுல மாட்டுன
ஹே ஹே ஹே
ஏய் சோனே சோனே
ஏய் சோனே சோனே
ஏய் சொன்னே சொன்னே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
தடை ஒன்னு தான் போட்டு பாரு
விடா கொண்டன வருவேண்டா
தோட்டா சட்டுனு தீபுடிக்கும்
பட்டா வாங்கி ந நெஞ்சன்டா
டெரா பைட்டுல டென்ஷன் தந்தா
டெரர் ஆகவே நிப்பேன்டா
நல்லா பாத்துக்க என் முகத்தில்
நாலூ பக்க சிங்கம் டா
ஏய் சோனே சோனே சுச்தடையா
ஏய் சோனே சோனே பர் சிஸ்தாடைய
ஏய் சோனே சோனே சோஸ்தாடையா
ஏய் சோனே சோனே கர்சிஸ்தாடையா
ஏய் சோனே சோனே சோஸ்தாடையா
ஏய் சோனே சோனே கர்சிஸ்தாடையா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Wi Wi Wi WiFi Wi Wi Wi WiFi
Sung by Karthik, Christopher Stanley, Nikhita Gandhi
-
O Sone Sone ஏய் சோனே சோனே
Sung by Javed Ali, Priya Subramaniyan, M. C. Vickey
-
Mudhal Murai முதல் முறையாக
Sung by Harish Raghavendra, Karthik, Ramya NSK, Swetha Mohan
-
He's My Hero He's My Hero
Sung by Maalavika Manoj