Anjaam Number Busil artwork

Song lyrics

Anjaam Number Busil

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்

8391 views

Singer · S. P. Balasubrahmanyam

The lyrics

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன் தந்தானக்குயிலே

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
சிவானந்தாக்காலனியில் பஸ்ஸு நின்னது
அந்த பஸ்ஸுக்காக வந்து நின்ன பொண்ணு என்னுது

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே

ஒன்னு ரெண்டு நம்பெரெல்லாம்
ஒன்பதுல முடிஞ்சிடும்
முன்னபின்ன போட்டதெல்லாம்
இரண்டுபக்கம் வேல வரும்

எத்தனையோ தலமுறை
சொத்து இருக்கு எங்களுக்கு
அத்தனையும் சொல்லனும்னு
தேவையில்லை உங்களூக்கு

ஆலமரம் ஆறுகுளம் எங்க பேருல
இந்த அக்கா மக கூவுவது எங்க சேவல

எங்க ஊரு ஆரு எல்லாருக்கும் சேரும்
எங்க ஊரு ஆரு எங்களுக்கும் சேரும்

ஆத்துகுள்ள நீந்தி போனா
அக்கரை போய் சேரும்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே

கண்ணுமணி பொன்னுமணி
கண்டவங்க சொல்லும்படி
சின்னமணி சொன்னபடி
எல்லாமே அத்துபடி

சுத்தமடி சுத்தமடி நான்
சொல்றது புத்திமதி
புத்திமதி இல்லையனா
பக்கம் வந்து கத்துகடி

கத்து தற்றோம் கத்து தற்றோம்
கண்ணுமணிக்கு
பத்துதரம் பத்துதரம்
சின்னமணிக்கு

முந்தாநேத்து நேரம்
சொன்னாங்க ஒரு பாடம்
முந்தாநேத்து நேரம்
சொன்னாங்க ஒரு பாடம்

முந்தானைய முடிஞ்சு பஸ்ஸுல
உக்காருங்க போதும்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே.
முருகா..ஆஆ
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஹோய் சிவானந்தக்காலனியில் பஸ்ஸு நின்னுது
அந்த பஸ்ஸுக்காக வந்து நின்ன
பொண்ணு என்னுது ஹாங்.

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kaalamellam Kaaththipaen

Keep listening

More from this movie

  1. Manimekalaye Maniyakalaye மணிமேகலையே மணியாகலையே

    Sung by S. P. Balasubrahmanyam

  2. Nilladi Entrathu நில்லடி என்றது உள்மனது

    Sung by S. P. Balasubrahmanyam, Chithra

  3. Anjaam Number Busil அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்

    Sung by S. P. Balasubrahmanyam

  4. Suthudhadi Bambarathai சுத்துதடி பம்பரத்த

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam

  5. Pachai Kodi பச்ச கொடி காட்டுங்கம்மா

    Sung by S. P. Balasubramaniam

  6. Anjam Number அஞ்சாம் நம்பர்

    Sung by Vijay