Song lyrics
Anjam Number
அஞ்சாம் நம்பர்
3748 views
Singer · Vijay
Lyrics · R. Sundarrajan
The lyrics
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
சிவானந்தா காலனியில் பஸ்ஸு நின்னது
அந்த பஸ்ஸுக்காக வந்து நின்ன பொண்ணு என்னுது

ஒன்னு ரெண்டு நம்பெரெல்லாம் ஒன்பதுல முடிஞ்சிடும்
முன்ன பின்ன தோத்ததெல்லாம் வென்றெடுக்கும் நேரம் வரும்
எத்தனையோ தலமுறை சொத்து இருக்கு எங்களுக்கு
அத்தனையும் சொல்லனும்னு தேவையில்லை உங்களூக்கு
ஆலமரம் ஆறுகுளம் எங்க பேருல
இந்த அக்கா மக ஊரு வந்து இன்னும் சேரல
எங்க ஊரு ஆரு எல்லாருக்கும் சேரும்
எங்க ஊரு ஆரு எங்கேயும் போய் சேரும்
ஆத்துகுள்ள நீந்தி போனா அக்கரை போய் சேரும்

ஆறுமுகனை பார்க்க போறோம் தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
கண்ணுமணி பொன்னுமணி கண்டவங்க சொல்லும்படி
சின்னமணி சொன்னபடி எல்லாமே அத்துபடி
சுத்தமடி சுத்தமடி நான் சொல்றது புத்திமதி
புத்திமதி இல்லையனா பக்கம் வந்து கத்துகடி
கத்து தற்றோம் கத்து தற்றோம் கண்ணுமணிக்கு
பத்துதரம் பத்துதரம் சின்னமணிக்கு
முந்தாநேத்து நேரம் சொன்னாங்க ஒரு பாடம்
முந்தாநேத்து நேரம் சொன்னாங்க ஒரு பாடம்
உங்க முந்தானைய முடிஞ்சு பஸ்ஸுல உக்காருங்க போவோம்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Manimekalaye Maniyakalaye மணிமேகலையே மணியாகலையே
Sung by S. P. Balasubrahmanyam
-
Nilladi Entrathu நில்லடி என்றது உள்மனது
Sung by S. P. Balasubrahmanyam, Chithra
-
Anjaam Number Busil அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்
Sung by S. P. Balasubrahmanyam
-
Suthudhadi Bambarathai சுத்துதடி பம்பரத்த
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
Pachai Kodi பச்ச கொடி காட்டுங்கம்மா
Sung by S. P. Balasubramaniam
-
Anjam Number அஞ்சாம் நம்பர்
Sung by Vijay