Rage Of Sigma
Song lyrics
Rage Of Sigma
ரேஜ் ஆஃப் சிக்மா
0 views
Singer · Sean Roldan, Thaman S
Lyrics · Super Subu
The lyrics
ஹே..
உக்கிரம் ஏற வக்கிரம் சேர
சக்கரம் கட்டிட்டு வெரட்டிப் புடிக்க வாரேன்
நான் வாரேன்..
என் நரம்பு சீற வரம்பு மீற
பெரம்படுத்திட்டு எறங்கி அடிக்க வாரேன்
நான் வாரேன்..
நான் விட்டதப் புடிச்சிற தான்
இப்போ ரிட்டர்ன்-உ வந்தவன் டா
நீ சுட்டதச் சுட்டுறதுக்குத் தானே
படை திரட்டி வந்தவன் டா
உன் இஸ்டிரி அத்தனையும்
நான் படிச்சுனு வந்தவன் டா
நீ பிச்சினு பறக்கும்போது
நின்னு சிரிச்சிட வந்தவன் டா
வெறுப்புல வாரேன் வெரட்டினு வாரேன்
உருக்கின இரும்பு வாளா நறுக்கிட வாரேன்
வெறுப்புல வாரேன் வெரட்டினு வாரேன்
உருக்கின இரும்பு வாளா நறுக்கிட வாரேன்
நான் விட்டதப் புடிச்சிற தான்
இப்போ ரிட்டர்ன்-உ வந்தவன் டா
நீ சுட்டதச் சுட்டுறதுக்குத் தானே
படை திரட்டி வந்தவன் டா
உன் இஸ்டிரி அத்தனையும்
நான் படிச்சுனு வந்தவன் டா
நீ பிச்சினு பறக்கும்போது
நின்னு சிரிச்சிட வந்தவன் டா
வெறுப்புல வாரேன் வெரட்டினு வாரேன்
உருக்கின இரும்பு வாளா நறுக்கிட வாரேன்
ஒரு கெட்டவன விட்டுப்புட்டா
மத்தவன கெடுத்துருவான்
மொத்தமும் முடிச்சிறன்
உத்தரவாதம் மாமே
வந்துட்டேன்னு சொல்லே
ஓரங்கட்டி நில்லே
யாருக்கிட்ட மோதிட்ட மாமே
நொருங்கிடும் சில்லு
வந்துட்டேன்னு சொல்லே
ஓரங்கட்டி நில்லே
யாருக்கிட்ட மோதிட்ட மாமே
நொருங்கிடும் சில்லு
ஓ.. ஓ.. ஓ..
தக திமி தகிட தகிட
தக திமி தக தகிட தகிட
தக திமி தகிட தகிட
தக திமி தக தகிட தகிட
தொலச்சதப் பொரட்டப் பொரட்ட
கொல நடுங்கிட மெரட்ட மெரட்ட
கரங்கட்டித் தொரத்தத் தொரத்த
கால புடுங்கிட வெரட்ட வெரட்ட
அடி பட்டவனே பொத்திக்கிட்டா
கெட்டவனா ஒத்துக்குவான்?
முத்திரை குத்துறேன்
கத்துவா பாரு மாமே
வந்துட்டேன்னு சொல்லே
ஓரங்கட்டி நில்லே
யாருக்கிட்ட மோதிட்ட மாமே
நொருங்கிடும் சில்லு
வந்துட்டேன்னு சொல்லே
ஓரங்கட்டி நில்லே
யாருக்கிட்ட மோதிட்ட மாமே
நொருங்கிடும் சில்லு
உக்கிரம் ஏற வக்கிரம் சேர
சக்கரம் கட்டிட்டு வெரட்டிப் புடிக்க வாரேன்
நான் வாரேன்..
என் நரம்பு சீற வரம்பு மீற
பெரம்படுத்திட்டு எறங்கி அடிக்க வாரேன்
நான் வாரேன்..
நான் விட்டதப் புடிச்சிற தான்
இப்போ ரிட்டர்ன்-உ வந்தவன் டா
நீ சுட்டதச் சுட்டுறதுக்குத் தானே
படை திரட்டி வந்தவன் டா
உன் இஸ்டிரி அத்தனையும்
நான் படிச்சுனு வந்தவன் டா
நீ பிச்சினு பறக்கும்போது
நின்னு சிரிச்சிட வந்தவன் டா
வெறுப்புல வாரேன் வெரட்டினு வாரேன்
உருக்கின இரும்பு வாளா நறுக்கிட வாரேன்
வெறுப்புல வாரேன் வெரட்டினு வாரேன்
உருக்கின இரும்பு வாளா நறுக்கிட வாரேன்
நான் விட்டதப் புடிச்சிற தான்
இப்போ ரிட்டர்ன்-உ வந்தவன் டா
நீ சுட்டதச் சுட்டுறதுக்குத் தானே
படை திரட்டி வந்தவன் டா
உன் இஸ்டிரி அத்தனையும்
நான் படிச்சுனு வந்தவன் டா
நீ பிச்சினு பறக்கும்போது
நின்னு சிரிச்சிட வந்தவன் டா
வெறுப்புல வாரேன் வெரட்டினு வாரேன்
உருக்கின இரும்பு வாளா நறுக்கிட வாரேன்
ஒரு கெட்டவன விட்டுப்புட்டா
மத்தவன கெடுத்துருவான்
மொத்தமும் முடிச்சிறன்
உத்தரவாதம் மாமே
வந்துட்டேன்னு சொல்லே
ஓரங்கட்டி நில்லே
யாருக்கிட்ட மோதிட்ட மாமே
நொருங்கிடும் சில்லு
வந்துட்டேன்னு சொல்லே
ஓரங்கட்டி நில்லே
யாருக்கிட்ட மோதிட்ட மாமே
நொருங்கிடும் சில்லு
ஓ.. ஓ.. ஓ..
தக திமி தகிட தகிட
தக திமி தக தகிட தகிட
தக திமி தகிட தகிட
தக திமி தக தகிட தகிட
தொலச்சதப் பொரட்டப் பொரட்ட
கொல நடுங்கிட மெரட்ட மெரட்ட
கரங்கட்டித் தொரத்தத் தொரத்த
கால புடுங்கிட வெரட்ட வெரட்ட
அடி பட்டவனே பொத்திக்கிட்டா
கெட்டவனா ஒத்துக்குவான்?
முத்திரை குத்துறேன்
கத்துவா பாரு மாமே
வந்துட்டேன்னு சொல்லே
ஓரங்கட்டி நில்லே
யாருக்கிட்ட மோதிட்ட மாமே
நொருங்கிடும் சில்லு
வந்துட்டேன்னு சொல்லே
ஓரங்கட்டி நில்லே
யாருக்கிட்ட மோதிட்ட மாமே
நொருங்கிடும் சில்லு
Hey…
Ukkuram Yera Vakkaram Sera
Sakkaram Kattittu Verattip Pudika Vaaren
Naa Vaaren.
En Narambu Seera Varambu Meera
Perambedutthuttu Yerangi Adikka Vaaren
Naa Vaaren.
Naa Vuttadhap Pudchira Thaan
Ippo Return-u Vandhavan Da.
Nee Suttadhath Sutturath Thaaney
Pada Thertinu Vandhavan Da.
Un Istiry Atthanayum
Naan Padchinu Vandhavan Da.
Nee Picchinu Parakkumbodhu
Ninnu Sirchida Vandhavan Da.
Veruppula Varen Verattinu Varren
Urukkina Irumbu Vaalaa Narukkida Varren.
Veruppula Varen Verattinu Varren
Urukkina Irumbu Vaalaa Narukkida Varren.
Naa Vuttadhap Pudchira Thaan
Ippo Return-u Vandhavan Da.
Nee Suttadhath Sutturath Thaaney
Pada Thertinu Vandhavan Da.
Un Istiry Atthanayum
Naan Padchinu Vandhavan Da.
Nee Picchinu Parakkumbodhu
Ninnu Sirchida Vandhavan Da.
Veruppula Varen Verattinu Varren
Urukkina Irumbu Vaalaa Narukkida Varren.
Oru Kettavana Vittupputtaa
Matthavana Kedthuruvaan
Motthamum Mudchirren
Uttharavaadham Maamey.
Vandhutten Nu Solley
Orangatti Nilley
Yaarukkitta Modhitta Maamey
Norungidum Sillu.
Vandhutten Nu Solley
Orangatti Nilley
Yaarukkitta Modhitta Maamey
Norungidum Sillu.
Ooo… Ooo… Ooo…
Thaka Dhimi Thakita Thakita
Thaka Dhimi Thaka Thakita Thakita
Thaka Dhimi Thakita Thakita
Thaka Dhimi Thaka Thakita Thakita
Tholacchadhap Porattap Poratta
Kola Nadungida Meratta Meratta
Karangattith Thoratthath Thorattha
Kala Pudungida Veratta Veratta
Adi Pattavaney Potthikkittaa
Kettavanaa Otthukkuvaan?
Mutthura Kutthuren
Katthuva Paaru Maamey.
Vandhutten Nu Solley
Orangatti Nilley
Yaarukkitta Modhitta Maamey
Norungidum Sillu.
Vandhutten Nu Solley
Orangatti Nilley
Yaarukkitta Modhitta Maamey
Norungidum Sillu.
Ukkuram Yera Vakkaram Sera
Sakkaram Kattittu Verattip Pudika Vaaren
Naa Vaaren.
En Narambu Seera Varambu Meera
Perambedutthuttu Yerangi Adikka Vaaren
Naa Vaaren.
Naa Vuttadhap Pudchira Thaan
Ippo Return-u Vandhavan Da.
Nee Suttadhath Sutturath Thaaney
Pada Thertinu Vandhavan Da.
Un Istiry Atthanayum
Naan Padchinu Vandhavan Da.
Nee Picchinu Parakkumbodhu
Ninnu Sirchida Vandhavan Da.
Veruppula Varen Verattinu Varren
Urukkina Irumbu Vaalaa Narukkida Varren.
Veruppula Varen Verattinu Varren
Urukkina Irumbu Vaalaa Narukkida Varren.
Naa Vuttadhap Pudchira Thaan
Ippo Return-u Vandhavan Da.
Nee Suttadhath Sutturath Thaaney
Pada Thertinu Vandhavan Da.
Un Istiry Atthanayum
Naan Padchinu Vandhavan Da.
Nee Picchinu Parakkumbodhu
Ninnu Sirchida Vandhavan Da.
Veruppula Varen Verattinu Varren
Urukkina Irumbu Vaalaa Narukkida Varren.
Oru Kettavana Vittupputtaa
Matthavana Kedthuruvaan
Motthamum Mudchirren
Uttharavaadham Maamey.
Vandhutten Nu Solley
Orangatti Nilley
Yaarukkitta Modhitta Maamey
Norungidum Sillu.
Vandhutten Nu Solley
Orangatti Nilley
Yaarukkitta Modhitta Maamey
Norungidum Sillu.
Ooo… Ooo… Ooo…
Thaka Dhimi Thakita Thakita
Thaka Dhimi Thaka Thakita Thakita
Thaka Dhimi Thakita Thakita
Thaka Dhimi Thaka Thakita Thakita
Tholacchadhap Porattap Poratta
Kola Nadungida Meratta Meratta
Karangattith Thoratthath Thorattha
Kala Pudungida Veratta Veratta
Adi Pattavaney Potthikkittaa
Kettavanaa Otthukkuvaan?
Mutthura Kutthuren
Katthuva Paaru Maamey.
Vandhutten Nu Solley
Orangatti Nilley
Yaarukkitta Modhitta Maamey
Norungidum Sillu.
Vandhutten Nu Solley
Orangatti Nilley
Yaarukkitta Modhitta Maamey
Norungidum Sillu.
Keep listening
More from this movie
-
Sigma Style சிக்மா ஸ்டைல்
Sung by Thaman S, Smile Tupakeys, Mc Rude
-
Ayyayo Ammaadi அய்யயோ அம்மாடி
Sung by Yuvan Shankar Raja, Sanjana Kalmanje
-
Rage Of Sigma ரேஜ் ஆஃப் சிக்மா
Sung by Sean Roldan, Thaman S
-
Sulochana சுலோச்சனா
Sung by Sanvi Sudeep
-
Underdog Anthem அண்டர்டாக் அந்தம்
Sung by Santhosh Narayanan, J.P. Chandrababu
-
Reprise of Ayyayo Ammaadi அய்யயோ அம்மாடி (ரீப்ரைஸ்)
Sung by M.M. Monissha