Reprise of Ayyayo Ammaadi
Song lyrics
Reprise of Ayyayo Ammaadi
அய்யயோ அம்மாடி (ரீப்ரைஸ்)
0 views
Singer · M.M. Monissha
Lyrics · Vivek
The lyrics
ஐயய்யோ அம்மாடி அலைஞ்சேன் அல்லாடி
தரமா நீ அடிக்க நின்னேன் தள்ளாடி
சிரிக்கும் கில்லாடி நடக்கும் கண்ணாடி
பறந்தே கூட வரேன் குத்தம் என்னடா
கதை கதையா பேசி என்ன கரைய விட்டானே
அலை அலையா வீசி என்ன மறைய விட்டானே
மழை மழையா பார்த்து என்ன நிறைய விட்டானே
மறுதலிச்சும் மீறி இந்த மனச தொட்டானே
திடுக்குன்னு எப்படி எப்படி இப்படி இப்படி மயக்கம்
வெடுக்குன்னு வெட்டுற வெட்டுற கண்ணுடி கண்ணுடி எனக்கும்
குடுக்குற அன்புள்ள அன்புள்ள கைப்புடி கைப்புடி கிடைக்கும்
இனிக்குற இத்தனை இத்தனை பொன்னொளி இப்படி இருக்கும்
வாசம் ஏன் ஏறுது வானம் ஏன் மாறுது
போகத் துணையா வந்தாலே நடுங்குற
காத்தும் சூடாகுது காயம் பூவாகுது
நாலா அழகாய் செஞ்சானே

Ayyayo Ammaadi Alanjen Allaadi
Tharamaa Nee Adikka Ninnen Thallaadi
Sirikkum Killaadi Nadakkum Kannaadi
Parandhe Kooda Varen Kutham Ennadaa
Kadha Kadhayaa Pesi Enna Karaiya Vittaane
Alayalayaa Veesi Enna Maraya Vittane
Mazha Mazhayaa Paathu Enna Neraya Vittaane
Maruthalichum Meeri Indha Manasa Thottaane
Thidukkunnu Eppadi Eppadi Ippadi Ippadi Mayakkam
Vedukkunnu Vettura Vettura Kannudi Kannudi Enakkum
Kudukkura Anbulla Anbulla Kaipudi Kaipudi Kedaikkum
Inikkura Ithana Ithana Ponnoli Ippidi Irukkum
Vasam Yen Yerudhu Vaanam Yen Maarudhu
Poga Thonayaa Vandhaale Nadungura
Kaathum Soodaagudhu Kaayam Poovaagudhu
Naala Azhagaa Senjaane

Keep listening
More from this movie
-
Sigma Style சிக்மா ஸ்டைல்
Sung by Thaman S, Smile Tupakeys, Mc Rude
-
Ayyayo Ammaadi அய்யயோ அம்மாடி
Sung by Yuvan Shankar Raja, Sanjana Kalmanje
-
Rage Of Sigma ரேஜ் ஆஃப் சிக்மா
Sung by Sean Roldan, Thaman S
-
Sulochana சுலோச்சனா
Sung by Sanvi Sudeep
-
Underdog Anthem அண்டர்டாக் அந்தம்
Sung by Santhosh Narayanan, J.P. Chandrababu
-
Reprise of Ayyayo Ammaadi அய்யயோ அம்மாடி (ரீப்ரைஸ்)
Sung by M.M. Monissha