Sigma Style

Song lyrics

Sigma Style

சிக்மா ஸ்டைல்

0 views

Singer · Thaman S, Smile Tupakeys, Mc Rude

Lyrics · Smile Tupakeys, Mc Rude

The lyrics

ஆயே ஆயே..
சிக்மா மா மா மா மா மா..
சிக்மா மா மா மா மா மா..

எல்லார்க்கும் எல்லாம் வேணும் லைஃப்-ல இல்ல சீக்குவல்
தகுதி தரம் பாத்து பேசுறது இல்ல மோரல்
பதவி மேல் ஆசை இல்லை பொருள் பாத்து விரல்
என்ன வேணுவோ எல்லாம் கிடைக்கும் தேவை கொஞ்சம் தேடல்

வழி தனி வழி அந்த ஆண்டவன் என் பக்கம்
குனியாது தலை நெவர் எவர் எவனுக்கும்
முடியாதுனு ஒன்னு இல்ல நா வெச்சா இஷ்டம்
விடியாது மச்சி நீ முழிக்குற வரைக்கும்

அவசல ஆகாது சைலென்டா வேலை நடக்கும்
வீண் வம்பு போட மாட்டேன் வாட்-எவர் தி விளக்கம்
வில்லாட்ட கூட விட்டுப் போவாத ஜனம் சுத்தி இருக்கு
ஆனாலும் ஸ்லோவா நம்ம கதை நகரும்

சிக்மா யங்மேன் ரைடிங் சோலோ
அண்டர்கிரௌண்ட் பேபி அவுட் ஆஃப் கண்ட்ரோல்
தெறிக்க போகுது மச்சி திரையரங்கம்
நாங்க எறங்குற இடத்துல நில நடுக்கம்

பாப் பாப் பாப் பாப்
பாப் பாப் பாப்
எவ்ரிபடி
டிராப் டிராப் டிராப் டிராப்
டிராப் டிராப் டிராப்

ஹே செக் அவுட் செக் அவுட்
தி பேட் பாய் ஃப்ளோ
நான் ரிங்கு ல எறங்குனா
ஹைலைட்ஸ் யோ

ஃப்ரம் கிரௌண்ட் டு தி டாப்
செக் மை ஸ்டைல் ப்ரோ
சும்மா பட்டாசா வெடிக்க
போகுது இப்போ ஷோ

இம்மா கிங் இன் மா ஓன் வே
வெச்சுக்காத வம்பு
என்ன வெல்ல
உனக்கிருக்கா டா தெம்பு

அடிப்பேன் நான்
வானத்துக்கு ஜம்பு
மோதாதே டா மாப்பு
என் கேமு க்கு தான் இல்ல ஃபுல் ஸ்டாப்பு

ஆட்டு மந்த போல
எனக்கில்ல இங்கே ரூல்ஸ்
நான் பண்ண சம்பவங்கள்
இப்போ ஆச்சு இங்கே நியூஸ்

ஆத்த தான் பாக்க
ஊரே தெறந்துது கூட்டம்
சோலோ வா நான்
கோளாறு கொடுக்க கொண்டாட்டம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sigma

Keep listening

More from this movie

  1. Sigma Style சிக்மா ஸ்டைல்

    Sung by Thaman S, Smile Tupakeys, Mc Rude

  2. Ayyayo Ammaadi அய்யயோ அம்மாடி

    Sung by Yuvan Shankar Raja, Sanjana Kalmanje

  3. Rage Of Sigma ரேஜ் ஆஃப் சிக்மா

    Sung by Sean Roldan, Thaman S

  4. Sulochana சுலோச்சனா

    Sung by Sanvi Sudeep

  5. Underdog Anthem அண்டர்டாக் அந்தம்

    Sung by Santhosh Narayanan, J.P. Chandrababu

  6. Reprise of Ayyayo Ammaadi அய்யயோ அம்மாடி (ரீப்ரைஸ்)

    Sung by M.M. Monissha