Song lyrics
Thaaraa Avar Varuvaaraa
தாரா அவர் வருவரா
3403 views
Singer · S. Janaki
The lyrics
தாரா அவர் வருவரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா
தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா
தணியா காதலுடன் உறவாடுவாரா
அழைப்பாரா அணைப்பாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
என் தாரா அவர் வருவரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா
இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா
இன்ப காவியமாய் சுவையூட்டுவாரா
புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா
புகழ்வாரா மகிழ்வாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
என் தாரா அவர் வருவரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா
தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா
தணியா காதலுடன் உறவாடுவாரா
அழைப்பாரா அணைப்பாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
என் தாரா அவர் வருவரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா
இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா
இன்ப காவியமாய் சுவையூட்டுவாரா
புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா
புகழ்வாரா மகிழ்வாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
என் தாரா அவர் வருவரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Chinna Payaee Chinna Payale சின்னப்பயலே
Sung by T. M. Soundararajan
-
Kazhugumalai Pazhanimalai கழுகுமலை பழனிமலை
Sung by Seerkazhi Govindarajan
-
Nandhavanatthil Or Aandi நந்தவனத்திலோர் ஆண்டி
Sung by T. M. Soundararajan
-
Oorvalamaaga Maappillai Pennum ஊர்வலமாக மாப்பிள்ளை
Sung by Soolamagalam Jayalakshmi, T. M. Soundararajan & P. Suseela
-
Thaaraa Avar Varuvaaraa தாரா அவர் வருவரா
Sung by S. Janaki
-
Etramunnaa Etram ஏற்றமுன்னா ஏற்றம்
Sung by Seerkazhi Govindarajan, T. M. Soundararajan