Oorvalamaaga Maappillai Pennum artwork

Song lyrics

Oorvalamaaga Maappillai Pennum

ஊர்வலமாக மாப்பிள்ளை

3475 views

Singer · Soolamagalam Jayalakshmi, T. M. Soundararajan & P. Suseela

The lyrics

ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
சேர்ந்து வருகுறார் வண்டியிலே
யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
என்ன சேதியோ தெரியல

வெட்கத்தாலே பெண்ணின் முகத்திலே
இட்ட மஞ்சளும் சிவக்குது
பட்டுக் கைவிரல் பட்டதுமே
அவள் பளிங்கு விழிகள் ஏன் தவிக்குது
ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
சேர்ந்து வருகுறார் வண்டியிலே
யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
என்ன சேதியோ தெரியல

விறகு வெட்டியிடம் வீணை கிடைத்தால்
குருடன் கையிலே கவிதை கொடுத்தால்
இருவரும் தவிப்பது அதிசயமா
இது இவருக்கும் பொருந்திடும் உவமையம்மா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Arasilangkumari

Keep listening

More from this movie

  1. Chinna Payaee Chinna Payale சின்னப்பயலே

    Sung by T. M. Soundararajan

  2. Kazhugumalai Pazhanimalai கழுகுமலை பழனிமலை

    Sung by Seerkazhi Govindarajan

  3. Nandhavanatthil Or Aandi நந்தவனத்திலோர் ஆண்டி

    Sung by T. M. Soundararajan

  4. Oorvalamaaga Maappillai Pennum ஊர்வலமாக மாப்பிள்ளை

    Sung by Soolamagalam Jayalakshmi, T. M. Soundararajan & P. Suseela

  5. Thaaraa Avar Varuvaaraa தாரா அவர் வருவரா

    Sung by S. Janaki

  6. Etramunnaa Etram ஏற்றமுன்னா ஏற்றம்

    Sung by Seerkazhi Govindarajan, T. M. Soundararajan