Song lyrics
Nandhavanatthil Or Aandi
நந்தவனத்திலோர் ஆண்டி
3776 views
Singer · T. M. Soundararajan
The lyrics
நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
வார்த்தையைக் கொடுத்துப்புட்டாண்டி...
இவன் வம்பாக மாட்டிக்கிட்டு தொங்கப் போறாண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
காஷாயம் கட்டிக்கிட்டாண்டி....
கொஞ்சம் காதல் கதையிலும் ஒட்டிக்கிட்டாண்டி (காஷாயம்)
வேஷத்தை மாத்திக்கிட்டாண்டி.....
இப்போ வேறொரு ஆளாகி வெளுத்துக் கட்றாண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
வார்த்தையைக் கொடுத்துப்புட்டாண்டி...
இவன் வம்பாக மாட்டிக்கிட்டு தொங்கப் போறாண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
காஷாயம் கட்டிக்கிட்டாண்டி....
கொஞ்சம் காதல் கதையிலும் ஒட்டிக்கிட்டாண்டி (காஷாயம்)
வேஷத்தை மாத்திக்கிட்டாண்டி.....
இப்போ வேறொரு ஆளாகி வெளுத்துக் கட்றாண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Chinna Payaee Chinna Payale சின்னப்பயலே
Sung by T. M. Soundararajan
-
Kazhugumalai Pazhanimalai கழுகுமலை பழனிமலை
Sung by Seerkazhi Govindarajan
-
Nandhavanatthil Or Aandi நந்தவனத்திலோர் ஆண்டி
Sung by T. M. Soundararajan
-
Oorvalamaaga Maappillai Pennum ஊர்வலமாக மாப்பிள்ளை
Sung by Soolamagalam Jayalakshmi, T. M. Soundararajan & P. Suseela
-
Thaaraa Avar Varuvaaraa தாரா அவர் வருவரா
Sung by S. Janaki
-
Etramunnaa Etram ஏற்றமுன்னா ஏற்றம்
Sung by Seerkazhi Govindarajan, T. M. Soundararajan