Enakena Yerkanave artwork

Song lyrics

Enakena Yerkanave

கெடைக்கல கெடைக்கல

10856 views

Singer · Srinivas

Lyrics · Vairamuthu

The lyrics

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டு
பாதியில் இரங்கி பேகாதே
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி எரியரேன்
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
ஹொ… பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
பஸ்சு மிசுனு சொல்ல முடியாது
ரூட்டு எப்பொவும் மாரலாம்
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது
போர்டு மாத்தி ஓட்டலாம்
ஒண்ணு போன ஒண்ணு வரும்
அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்
பொண்ணு போனா என்ன வரும், என் தேனுகுட்டிக்கும் தாடி வரும்
என் தலை எழுத்த ப்ரஹ்மனவன் எடது கையால் கிருக்கிட்டான்

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லயே
ஆ… என்ன பதி கவி எழுத கண்ணதாசன் இல்லியயே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லயே
ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும்
shower-இல் குளிக்கும் பெண்களே
செம்பரம்பக்கம் யேரிய போல வரண்டு போசு கண்களே
சவுரி முடி எதுக்கடி அது ஆண்களுக்கு சவுக்கடி
இதயமெல்லம் காயபட்டும் இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி
அஹிம்சையான இம்சையடி காதல் என்னும் நெருக்கடி

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டு
பாதியில் இரங்கி போகாதே.. போகாதே.. போகாதே..
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி எரியரேன்…
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Parthen Rasithen

Keep listening

More from this movie

  1. Vaa Endrathu வா என்றது உலகம்

    Sung by Prashanth

  2. Thinnadhey Ennai தின்னாதே என்னை

    Sung by Anuradha Sriram, Shankar Mahadevan

  3. Enakena Yerkanave கெடைக்கல கெடைக்கல

    Sung by Srinivas

  4. Poove Punnagai பூவே புன்னகை காட்டு

    Sung by Sonu Nigam, Vasundra Das

  5. Enakena Yerkanave எனக்கென ஏற்கனவே

    Sung by Harini, P. Unnikrishnan

  6. Parthen Rasithen பார்த்தேன் பார்த்தேன்

    Sung by Yugendran, Reshmi