Song lyrics
Vaa Endrathu
வா என்றது உலகம்
5411 views
Singer · Prashanth
Lyrics · Vairamuthu
The lyrics
வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்

ஒரு பூ மீது பூலோகம் நிலை கொல்ல வேண்டும்
அது நிலை கொல்ல என் பாடல் துனையாக வேண்டும்
வாழ்வென்பதோ பயனம் புது திருப்பம் கேட்கிறேன்
நான் ஒவ்வொரு நாளையும் புதிதாய் ஜெயிப்பேன்
துன்பம் போக்கி இன்பம் செய்ய நான் மன்னில் தோன்றினேன்
தினம் இன்ப செய்தி சொல்லி காற்றே நீ வா வா வா
என் வாழ்க்கையின் போக்கில் நான் வாழ போகிறேன்
வெற்றி ஒன்றுதான் கொள்கை வெல்வேன்
கடைசி ரசிகன் உல்ல வரையில் நான் பாட போகிறேன்
எனது ரசிகனே இங்கே நீ வா வா வா

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Vaa Endrathu வா என்றது உலகம்
Sung by Prashanth
-
Thinnadhey Ennai தின்னாதே என்னை
Sung by Anuradha Sriram, Shankar Mahadevan
-
Enakena Yerkanave கெடைக்கல கெடைக்கல
Sung by Srinivas
-
Poove Punnagai பூவே புன்னகை காட்டு
Sung by Sonu Nigam, Vasundra Das
-
Enakena Yerkanave எனக்கென ஏற்கனவே
Sung by Harini, P. Unnikrishnan
-
Parthen Rasithen பார்த்தேன் பார்த்தேன்
Sung by Yugendran, Reshmi