Poove Punnagai artwork

Song lyrics

Poove Punnagai

பூவே புன்னகை காட்டு

7541 views

Singer · Sonu Nigam, Vasundra Das

Lyrics · Vairamuthu

The lyrics

பூவே புன்னகை காட்டு ஒரு Photograph-உக்கு
ஆப்பிள் கன்னம் நீட்டு என்ன் Autograph-உக்கு
என் வாழ்க்கை என்னும் பட்டம்
உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலெடுக்க
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
O Fair and Lovely Baby
காற்று சிக்குவதில்லை உன் Photograph-உக்கு
வானம் எட்டுவதில்லைனீட்டு உன் Autograph-உக்கு

சொல்லில் மொழியில் என் காதல் சொல்ல முடியுமா நில்
டம்ளர் உள்ளே நீர்மூழ்கி கப்பல் போகுமா சொல்
நெஞ்சில் என்போல் வலியுண்டா நெஞ்சை தொட்டு நீ சொல்
பஞ்சின் வலியா தலை அரியும் என் பரம நன்பனே சொல்
என் இரவு படுக்கையை கேளு
நான் புரண்ட கணக்குகள் சொல்லும்
என் நைட்டி ஆடையை கேளு
நான் நனைந்த கணக்குகள் சொல்லும்
ஹே.. ஹே.. வாழ்க்கை வற்றும் வரைக்கும்
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
O Fair and Lovely Baby
காற்று சிக்குவதில்லை உன் Photograph-உக்கு
வானம் எட்டுவதில்லைனீட்டு உன் Autograph-உக்கு

ஆணா பெண்ணா யார் முதலில் காதல் சொல்வது சொல்
நீயே சொன்னால் Bridge-இன் எடை தாழ்ந்து போகுமா சொல்
காதல் என்னும் பிச்சைதான் பெங்கல் இடுகிரோம் நில்
ஆண்கள் முதலில் கேளாமல் பிச்சை கிட்டுமா சொல்
அடி அழகு தேவதை உன் போல்
நான் ஆசை வைத்ததே இல்லை
என் மேனி குத்திடும் என்றா
நீ மீசை வைப்பதே இல்லை
ஹே.. ஹே.. என் உயிர்த்தேன் சொட்டும் வரைக்கும்
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
I Love You Love You Baby
பூவே புன்னகை காட்டு ஒரு Photograph-உக்கு
ஆப்பிள் கன்னம் நீட்டு என்ன் Autograph-உக்கு
என் வாழ்க்கை என்னும் பட்டம்
உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலெடுக்க
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
I Love You Love You Baby
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Parthen Rasithen

Keep listening

More from this movie

  1. Vaa Endrathu வா என்றது உலகம்

    Sung by Prashanth

  2. Thinnadhey Ennai தின்னாதே என்னை

    Sung by Anuradha Sriram, Shankar Mahadevan

  3. Enakena Yerkanave கெடைக்கல கெடைக்கல

    Sung by Srinivas

  4. Poove Punnagai பூவே புன்னகை காட்டு

    Sung by Sonu Nigam, Vasundra Das

  5. Enakena Yerkanave எனக்கென ஏற்கனவே

    Sung by Harini, P. Unnikrishnan

  6. Parthen Rasithen பார்த்தேன் பார்த்தேன்

    Sung by Yugendran, Reshmi