Kanni illam Poo Udal artwork

Song lyrics

Kanni illam Poo Udal

கன்னி இளம் பூ உடல்

3675 views

Singer · S. Janaki

Lyrics · Vairamuthu

The lyrics

பெண் : கன்னி இளம் பூ உடல்
ஆ…..ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ…..ஹாஹா
கன்னி இளம் பூ உடல்
ஆ…..ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ…..ஹாஹா
மோகமே மோதுமோ போதுமோ

பெண் : கன்னி இளம் பூ உடல்
ஆஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆஹாஹா

பெண் : ஆ…..ஆ….ஹா….ஹா…ஹா….

பெண் : உன்னோடு நான் ஆடும்
பொன்னான வேளை
உள்ளூறுதே போதை
தள்ளாடிடும் பாவை
ஆ….ஆ…ஹா….
காலை மாலை பேதம் இல்லை
காதல் வேகம் வீரம் இல்லை
தர தராரா
தரர ரார தரர தராரா
லலல லால லலலலா லலல லலலலா

பெண் : கன்னி இளம் பூ உடல்
ஆ…..ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ…..ஹாஹா
மோகமே மோதுமோ போதுமோ

பெண் : ஆ…..ஆ….ஹா….ஹா….ஹா….

பெண் : உன்னோடு நான் அன்று
ஒன்றாக ஆனேன்
எண்ணங்களின் தேரில்
சொர்க்கம் வரை போனேன்
இன்பம் இன்பம் எங்கே என்று
கண்டோம் அன்பே அங்கே சென்று
தர தராரா
தரர ரார தரர தராரா
லலல லால லலலலா லலல லலலலா

பெண் : கன்னி இளம் பூ உடல்
ஆ….ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ….ஹாஹா
மோகமே மோதுமோ போதுமோ

பெண் : கன்னி இளம் பூ உடல்
ஆ….ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ……ஹாஹா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aayiram Nilave Vaa

Keep listening

More from this movie

  1. Andharangam Yavume அந்தரங்கம் யாவுமே

    Sung by S. P. Balasubramaniam

  2. Devathai ilam Devi தேவதை இளம் தேவி

    Sung by S. P. Balasubramaniam

  3. Gankai Aatril கங்கை ஆற்றில்

    Sung by P. Susheela

  4. Kanni illam Poo Udal கன்னி இளம் பூ உடல்

    Sung by S. Janaki

  5. Ooty Kuliru ஊட்டி குளிரு அம்மாடி

    Sung by Malaysia Vasudevan, S. P. Sailaja