Song lyrics
Devathai ilam Devi
தேவதை இளம் தேவி
18718 views
Singer · S. P. Balasubramaniam
Lyrics · Vairamuthu
The lyrics
ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஆண் : ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்
ஆண் : ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே
காணவில்லையே
ஆண் : இது காதல் சோதனை
இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி
ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
குழு : …………………………………….
ஆண் : எந்தனது கல்லறையில்
வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
ஆண் : சொந்தமுள்ள காதலியே
வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை
நீ வெறுப்பதா
ஆண் : இது கண்ணீர் ராத்திரி
என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி
கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி
ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஆண் : ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்
ஆண் : ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே
காணவில்லையே
ஆண் : இது காதல் சோதனை
இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி
ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
குழு : …………………………………….
ஆண் : எந்தனது கல்லறையில்
வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
ஆண் : சொந்தமுள்ள காதலியே
வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை
நீ வெறுப்பதா
ஆண் : இது கண்ணீர் ராத்திரி
என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி
கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி
ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Andharangam Yavume அந்தரங்கம் யாவுமே
Sung by S. P. Balasubramaniam
-
Devathai ilam Devi தேவதை இளம் தேவி
Sung by S. P. Balasubramaniam
-
Gankai Aatril கங்கை ஆற்றில்
Sung by P. Susheela
-
Kanni illam Poo Udal கன்னி இளம் பூ உடல்
Sung by S. Janaki
-
Ooty Kuliru ஊட்டி குளிரு அம்மாடி
Sung by Malaysia Vasudevan, S. P. Sailaja